அடுக்கேற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[Image:Expo02.svg|thumb|315px|அடி ''b'' இன் வெவ்வேறு மதிப்புகளுக்கு {{math|1=''y'' = ''b''<sup>''x''</sup>}} சார்பின் வரைபடம்:
{{nobr|{{legend-line|inline=yes|green solid 2px|[[#Powers of ten|&nbsp;10 இன் அடிஅடிமானம்]],}}}}
{{nobr|{{legend-line|inline=yes|red solid 2px|[[#The exponential function|&nbsp;''e'' இன் அடிஅடிமானம்]],}}}}
{{nobr|{{legend-line|inline=yes|blue solid 2px|[[#Powers of two|&nbsp;2 இன் அடிஅடிமானம்]],}}}}
{{nobr|{{legend-line|inline=yes|cyan solid 2px|&nbsp;{{sfrac|1|2}} இன் அடிஅடிமானம்.}}}}
எந்தவொரு எண்ணையும் 0 அடுக்குக்கு உயர்த்தும்போது அதன் மதிப்பு 1 என்பதால் படத்திலுள்ள ஒவ்வொரு கோட்டுருவும் {{math|(0, 1)}} என்ற புள்ளி வழியேச் செல்கிறது. எந்தவொரு எண்ணின் அடுக்குஅடுக்கும் 1 ஆக இருந்தால் அதன் மதிப்பு அதே எண்ணாக இருக்கும் என்பதால் {{math|1=''x'' = 1}} எனும்போது ''y'' இன் மதிப்பு அந்தந்த அடிகளுக்குச்அடிமான எண்களுக்குச் சமமாக இருக்கிறது.]]
 
'''அடுக்கேற்றம்''' (''Exponentiation'') என்பது ஒரு [[செயல் (கணிதம்)|கணிதச் செயல்]]. இதை '''''b''<sup>''n''</sup>''' என்று குறிப்பது வழக்கம். இதில், {{mvar|b}} என்பதை [[அடிஅடிமானம் (அடுக்கேற்றம்)|அடிஅடிமானம்]] அல்லது அடி எனவும், {{mvar|n}} ஐ ''அடுக்கு'' அல்லது ''படி'' எனவும் அழைப்பர். {{mvar|n}} [[நேர் முழு எண்]]ணாக இருக்கும்போது, அடுக்கேற்றம், {{mvar|b}} ஐ {{mvar|n}} தடவைகள் தொடர்ச்சியாகப் [[பெருக்கல் (கணிதம்)|பெருக்குவதாக]] இருக்கும்.<ref name=":1" />
 
:<math>b^n = \underbrace{b \times \cdots \times b}_n,</math>
 
பொதுவாக ''அடுக்குஅடுக்கானது'' பொதுவாக, ''அடிஅடிமான''யின் எண்ணின் வலப்பக்கத்தில் [[மேலெழுத்து|மேலெழுத்தாகக்]] குறிக்கப்படும். '''''b''<sup>''n''</sup>''' என்னும் அடுக்கேற்றத்தை {{mvar|b}} இன் {{mvar|n}} ஆவது அடுக்கு என்றோ, {{mvar|b}} இன் {{mvar|n}} ஆம் படி என்றோ வாசிப்பது வழக்கம்.<ref name=":0">{{Cite web|date=2020-03-01|title=Compendium of Mathematical Symbols|url=https://mathvault.ca/hub/higher-math/math-symbols/|access-date=2020-08-27|website=Math Vault|language=en-US}}</ref><ref name=":1">{{Cite web|last=Nykamp|first=Duane|title=Basic rules for exponentiation|url=https://mathinsight.org/exponentiation_basic_rules|access-date=August 27, 2020|website=Math Insight}}</ref><ref>{{Cite web|last=Weisstein|first=Eric W.|title=Power|url=https://mathworld.wolfram.com/Power.html|access-date=2020-08-27|website=mathworld.wolfram.com|language=en}}</ref> சில அடுக்கேற்றங்களைச்இடங்களில் சில சமயங்களில்அடுக்கேற்றங்கள் அவற்றுக்கே உரிய தனியான சொற்களால் குறிப்பிடுவர்குறிப்பிடப்படுகின்றன. எடுத்துக்காட்டாக ''b'' இன் அடுக்கு இரண்டு (''b''<sup>2</sup>) என்பதைஎன்பது {{mvar|b}} இன் வர்க்கம் எனவும், ''b'' இன் அடுக்கு 3 (''b''<sup>3</sup>) என்பதைஎன்பது {{mvar|b}} இன் கனம் எனவும் வாசிப்பதுண்டுகுறிக்கப்படுகிறது.
 
*{{math|1=''b''<sup>1</sup> = ''b''}}
*{{mvar|m}}, {{mvar|n}} இரு நேர்ம எண்களெனில்,
:{{math|1=''b''<sup>''n''</sup> ⋅ ''b''<sup>''m''</sup> = ''b''<sup>''n''+''m''</sup>}}.
"https://ta.wikipedia.org/wiki/அடுக்கேற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது