அடிமானம் (அடுக்கேற்றம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம். https://en.wikipedia.org/wiki/Base_(exponentiation) - தமிழாக்கம்.
 
வரிசை 3:
== தொடர்புடைய சொற்கள் ==
<var>n</var> என்பது '''அடுக்கு''' அல்லது '''படி''' எனவும் <var>b<sup>n</sup></var> ஆனது <var>b</var> இன் <var>n</var> அடுக்கேற்றம் எனவும் அழைக்கப்படுகின்றன. பொதுவாக <var>b<sup>n</sup></var> ஆனது <var>b</var>" இன் <var>n</var>th ஆவது அடுக்கு அல்லது "<var>b</var> இன் அடுக்கு <var>n</var> எனவும் வாசிக்கப்படுகிறது.
:{{nowrap|10<sup>4</sup> {{=}} 10 × 10 × 10 × 10 {{=}} 10,000}}.
 
[[வேரெண்]] (Radix) என்பது அடிமானம் என்ற சொல்லுக்கான பழைய வழக்குச் சொல்லாகும். அது தசமம் அல்லது (பதின்மம்) (10), ஈரடி (2), பதினறுமம் (16), அறுபதின்மம் (60) ஆகிய குறிப்பிட சில அடிமானங்களுக்குப் பயன்படுத்தப்பட்டது. [[மாறி]] மற்றும் [[மாறிலி (கணிதம்)|மாறிலி]] கருத்துருக்களை வேறுபடுத்திக் காணவேண்டிய சூழலில் [[இயற்கணிதச் சார்பு]]களைக் காட்டிலும் அடுக்கேற்றம் மேம்பட்டதாக உள்ளது.
 
1748 இல் [[லியோனார்டு ஆய்லர்]] அடிமானம் "base a = 10" என ஒரு எடுத்துக்காட்டில் குறிப்பிட்டுள்ளார். F(''z'') = ''a''<sup>z</sup> (முதலில் ''z'' ஒரு நேர்ம எண், அடுத்தொரு எதிர்ம எண், அடுத்தொரு பின்னம் அல்லது விகிதமுறு எண்) என்ற சார்பில் ''a'' ஒரு மாறா எண் எனக் குறித்துள்ளார்.<ref>[[லியோனார்டு ஆய்லர்]] (1748) [http://www.17centurymaths.com/contents/euler/introductiontoanalysisvolone/ch6vol1.pdf Chapter 6: Concerning Exponential and Logarithmic Quantities] of [[Introduction to the Analysis of the Infinite]], translated by Ian Bruce (2013), lk from 17centurymaths.</ref>{{rp|155}}
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அடிமானம்_(அடுக்கேற்றம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது