தா. பாண்டியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி About his other services
About his family & lifestyle
வரிசை 25:
 
==மறைவு==
இவர் உடல் நலக்குறைவினால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், பிப்ரவரி 26 அன்று காலமானார்.<ref>{{cite book|editor1-last=பிரேம் குமார் எஸ்.கே|author2=|title=இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் காலமானார்!|volume= |publisher=விகடன் இதழ் |year=21-Feb-2021|page=|quote= | url=https://www.vikatan.com/news/tamilnadu/communist-party-of-india-senior-leader-dpandian-passed-away}}</ref><ref>{{cite book|editor1-last=DIN|author2=|title=கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் காலமானார்|volume= |publisher=தினமணி நாளிதழ்|year=21-Feb-2021|page=|quote= | url=https://www.dinamani.com/tamilnadu/2021/feb/26/senior-leader-of-the-communist-party-tha-pandian-passed-away-3569968.html}}</ref> இவருக்கு இரு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவரது மனைவி ஜோயிசு பாண்டியன் 2010 ஆம் ஆண்டில் தனது 76-வது அகவையில் காலமானார்.<ref>{{Cite web|url=https://news.webindia123.com/news/articles/india/20101117/1632663.html|title=CPI leader Pandian's wife Joyce passes away|website=news.webindia123.com|access-date=2018-08-15}}</ref> தா பாண்டியன் தனது குடும்பத்தை போலவே நாட்டு மக்களையும் நேசித்தவர்.  அவர் இந்திய பொதுவுடமைக் கடசியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர். மரணிக்கும் காலம் வரை மிகுந்த உயிர்ப்புடன் வாழ்ந்தார்.  
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தா._பாண்டியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது