"தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

37 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Manual revert
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
==அரசியல் நிலவரம்==
*1980 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் மத்தியில் ஆண்ட [[சரண் சிங்|சரண் சிங்கின்]] [[மதச்சார்பற்ற ஜனதா கட்சி]] ஆட்சி கவிழ்ந்து புதிய நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடத்தப்பட்டது.
 
*[[ஜனதா கட்சி|ஜனதாகட்சி]] தலைவர்களுள் ஒருவரான [[பிஜு பட்நாயக்]] அவர்கள் [[அதிமுக]]-[[திமுக]] இடையே சமரசம் ஏற்பட முயற்சிகளை மேற்கொண்டார். அதில் [[இந்திரா காந்தி]]யின் [[இந்திரா காங்கிரசு|இந்தியா காங்கிரசு]]கட்சிக்கு எதிராக [[எம்.ஜி.ஆர்|எம்.ஜி.ஆரையும்]]-[[மு. கருணாநிதி|கருணாநிதி]]யையும் ஒரே கட்சியாக திரட்ட முயன்றார்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3112113" இருந்து மீள்விக்கப்பட்டது