தா. பாண்டியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 23:
}}
'''தா. பாண்டியன்''' (''D. Pandian'', 25 செப்டம்பர் 1932 - 26 பெப்ரவரி 2021) இந்திய இடதுசாரி அரசியல்வாதியும், முன்னாள் [[இந்திய நாடாளுமன்றம்|நாடாளுமன்ற]] உறுப்பினரும், [[இந்திய பொதுவுடமைக் கட்சி]]யின் [[தமிழ்நாடு‍]] மாநிலக்குழுவின் முன்னாள் செயலாளரும் ஆவார்.<ref>{{cite web|url=http://www.thehindu.com/news/cities/Coimbatore/mutharasan-cpi-state-secretary/article6947451.ece |title=Cities / Coimbatore : Mutharasan, CPI State secretary |publisher=The Hindu |date=2015-03-01 |accessdate=2015-11-24}}</ref> இவர் [[அழகப்பா அரசினர் கலைக் கல்லூரி|காரைக்குடி அழகப்பா கல்லூரியில்]] ஆங்கில விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார்.<ref>{{cite book|editor1-last=DIN|author2=|title=தா.பாண்டியன் மறைவு: ராமதாஸ் இரங்கல்|volume= |publisher=தினமணி நாளிதழ்|year=21-Feb-2021|page=|quote= | url=https://www.dinamani.com/tamilnadu/2021/feb/26/d-pandians-death-ramadas-mourning-3570601.html}}</ref> இவர் [[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1989|1989]], [[தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1991|1991]] தேர்தல்களில் [[வட சென்னை மக்களவைத் தொகுதி|வடசென்னைத் தொகுதியில்]] [[இந்திய தேசிய காங்கிரசு]] - இந்திய ஐக்கிய பொதுவுடைமைக் கட்சிக் கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்று [[மக்களவை (இந்தியா)|மக்களவை]] உறுப்பினரானார்.<ref>[http://eci.nic.in/StatisticalReports/LS_1989/Vol_I_LS_89.pdf Volume I, 1989 Indian general election, 9th Lok Sabha] {{webarchive |url=https://web.archive.org/web/20090410002759/http://eci.nic.in/StatisticalReports/LS_1989/Vol_I_LS_89.pdf |date=10 April 2009 }}</ref><ref>[http://eci.nic.in/StatisticalReports/LS_1991/VOL_I_91.pdf Volume I, 1991 Indian general election, 10th Lok Sabha] {{webarchive |url=https://web.archive.org/web/20090409234827/http://eci.nic.in/StatisticalReports/LS_1991/VOL_I_91.pdf |date=9 April 2009 }}</ref>
 
==வாழ்க்கைக் குறிப்பு ==
பாண்டியன் [[மதுரை மாவட்டம்]] [[உசிலம்பட்டி]] அருகே உள்ள கீழவெள்ளைமலைப்பட்டி என்ற ஊரில் தாவீது - நவமணி ஆகியோருக்கு நான்காவது மகனாக 1932 மே 18 இல் பிறந்தார். பான்டியனின் பெற்றோர் கிறித்தவ மிசனரிப் பள்ளியில் ஆசிரியர்களாகப் பணியாற்றினர். பாண்டியன் காமக்காபட்டி கள்ளர் சீரமைப்புத் துறைப் பள்ளி, உசிலம்பட்டி போர்டு உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றில் கல்வி கற்றார்.
 
==மறைவு==
"https://ta.wikipedia.org/wiki/தா._பாண்டியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது