தமிழக முன்னேற்ற முன்னணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 2:
 
== தேர்தல் வரலாறு ==
* [[சிவாஜி கணேசன்]] 1960களிலிருந்து1962 லிருந்து [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசின்]] தலைவர்களுள்முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தார். 1989 ஆம் ஆண்டு [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989|நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில்]] காங்கிரசு யாருடன் கூட்டணி அமைப்பது என்பதில் கட்சியின் தலைவர்களுள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
 
* அக்கட்சியில் பெரும்பான்மையான தலைவர்கள் [[ஜெ. ஜெயலலிதா]] தலைமையிலான [[அதிமுக|அதிமுக (ஜெ)]] அணியுடன் கூட்டணி அமைக்க வேண்டுமென விரும்பினர்.
 
* அதனை எதிர்த்த சிவாஜி தனது ஆதரவாளர்களுடன் [[காங்கிரஸ் கட்சி|காங்கிரசில்]] இருந்து வெளியேறி தனது தலைமையில் '''தமிழக முன்னேற்ற முன்னணி''' என்ற புதுக்கட்சிபுதுக்கட்சியை 1988 ஆம் ஆண்டு தொடங்கினார்.
 
* [[ஜானகி ராமச்சந்திரன்]] தலைமையிலான [[அதிமுக|அதிமுக (ஜா)]] அணியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டார். ஆனால் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தமிழக முன்னேற்ற முன்னணி தோல்வியைத் தழுவியது.
"https://ta.wikipedia.org/wiki/தமிழக_முன்னேற்ற_முன்னணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது