ஈழவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி 2402:3A80:1914:A8A4:E4DC:9653:DAA6:536Eஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 2:
 
{{Infobox Ethnic group
|group = ஈழவர்(வண்ணார்)<br />ഈഴവര്‍
|caption = 1905 ஆம் ஆண்டு [[மலபார்|மலபாரில்]] உள்ள ஈழவ கிராமவாசிகள்
|pop = 7,300,000 ([[மலையாளம்|மலையாளி]] மக்கள்தொகையில் 22.91%)
வரிசை 8:
|rels = [[இந்து சமயம்]]
|languages = [[மலையாளம்]]
|related = [[வில்லவர்]], [[நாடார்]], [[பில்லவா]], [[வண்ணார்]], [[இல்லத்துப்பிள்ளைமார்]]
}}
'''ஈழவர்''' (''Ezhava'', {{lang-ml|ഈഴവര്‍}}) எனப்படுவோர் [[இந்தியா]]வின், [[கேரளம்|கேரளத்தின்]] மாநிலத்தில் வாழுகின்ற ஒரு மிகப்பெரும் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் மாநிலத்தின் முதன்மையான முற்போக்கான பிரிவினரும் ஆவர்.{{cn}} [[மலபார்]] பகுதிகளில் '''திய்யா''' என்றும் [[துளு|துளு நாட்டில்]] பில்லவா என்றும் அழைக்கப்படுகின்றனர்.{{cn}} இவர்கள் [[ஆயுர்வேதம்|ஆயுர்வேத]] [[மருத்துவர்]]களாகவும், படைவீரர்களாகவும், [[களரி]] பயிற்சியாளர்களாகவும், விவசாயிகளாகவும், வணிகர்களாகவும் உள்ளனர். சிலர் வண்ணார் தொழில்,துணித்தயாரிப்பு, கள்ளிறக்கம் மற்றும் மது வணிகம் ஆகிய தொழில்களில் உள்ளனர். ஈழத்து மன்னனார்கள் என்ற ஈழவ(திய்யா) மன்னர் பரம்பரைகளும் கேரளத்தில் இருந்தது.<ref name="ezhRoyal01">{{cite web|url=http://books.google.co.in/books?id=07Y3AAAAIAAJ&pg=PA32&lpg=PA32&dq=Mannanar&source=web&ots=zGe8WSINDh&sig=01khfnK2KBO4Qp8uZemmeX0u6do&hl=en&sa=X&oi=book_result&resnum=9&ct=result#PPA32,M1|title=Religion and Social Conflict in South Asia, Page 31,32|work=Bardwell L. Smith|publisher=BRILL Publishers|year=1976|isbn=9004045104|accessdate=2008-07-29-04}}</ref><ref name="ezhRoyal02">{{cite web|url=http://www.cds.edu/download_files/338.pdf|format=PDF|title=Customs, law, family system in 19th Century Malaba|work=Praveena Kodoth|publisher=CDS Publishers|year=1997|accessdate=2008-07-29-04}}</ref><ref name="ezhRoyal03">{{cite web|url=http://books.google.co.in/books?id=ZPpUY4V-XN4C&pg=PA76&lpg=PA76&dq=Mannanar++Malabar&source=web&ots=-TObtKwgG4&sig=GUIYMyJWVGD5CksBay2nuNxujLk&hl=en&sa=X&oi=book_result&resnum=6&ct=result|title=Nambutiris: Notes on Some of the People of Malabar|work=F. Fawcett, Fawsett Fred, Florence|publisher=Asian EducationalServices|year=2001|isbn=8120615751|accessdate=2008-07-29-04}}</ref><ref name="ezhRoyal04">{{cite web|url=http://books.google.co.in/books?id=9mR2QXrVEJIC&pg=PA125&lpg=PA125&dq=Mannanar++Malabar&source=web&ots=KFlNwab3k8&sig=Ncw53eiw1goWTefsvF19hdbMRrQ&hl=en&sa=X&oi=book_result&resnum=4&ct=result#PPA125,M1|title=Malabar Manual|work=William Logan|publisher=Asian Educational Services|year=1996|isbn=8120604466|accessdate=2008-07-29-04}}</ref> சமூகத்தினுள் இருந்த அங்கச்சேகவர் என்ற வீரர் பிரிவு<ref name = "chek1">A. Aiyappan, Social Revolution in a Kerala Village: A Study in Culture Change. (Asia Publishing House, 1965), Page 85</ref><ref>{{cite book|url=http://books.google.com/books?lr=&q=Chekon+caste|title= Social Revolution in a Kerala Village: A Study in Culture Change.Page 85|work=A. Aiyappan|publisher=Asia Publishing House, 1965|accessdate=2007-12-28}}</ref> உள்ளூர் மன்னர்களுக்கு படைத்தளபதிகளாக இருந்துள்ளனர். இவர்களில் சிலர் [[களரிப்பயிற்று|களரி பயட்டு]] விளையாட்டில் சிறந்து விளங்கினர்.<ref>{{cite book|url=http://books.google.com/books?id=tZAiAAAAMAAJ&q=Chekor+kalari&dq=Chekor+kalari&lr=&pgis=1|title= Social Movements and Social Transformation.Page 23|work=M. S. A. Rao|publisher=(Macmillan, 1979|accessdate=2007-12-28}}</ref><ref>{{cite book|url=http://books.google.com/books?lr=&id=4P1IAAAAMAAJ&dq=ezhava+kalari&q=%22Kalari+payal+experts+among+them%2C+a+notable+figure+being%22+&pgis=1|title= Farmers of India.Page 359|work=Mohinder Singh Randhawa, Prem Nath|publisher=(Indian Council of Agricultural Research, 1961|accessdate=01-12-2008}}</ref> வட கேரளத்தில் உள்ள ஈழவர்கள் சர்க்கஸ் விளையாட்டுகளில் ஈடுபாடு கொண்டு இந்தியாவின் சிறந்த கலைஞர்களை உருவாக்கியுள்ளனர்.
 
== முந்தைய வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/ஈழவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது