ஓவன் சேம்பர்லேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + குறித்த கால நீக்கல் வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக
No edit summary
வரிசை 1:
{{Infobox scientist
{{speed-delete-on|21-சூன்-2020}}
| name = ஓவன் சேம்பர்லேன்<br/>Owen Chamberlain
'''ஓவன் சேம்பர்லேன்''' (ஜூலை 10, 1920 - பிப்ரவரி 28, 2006) ஒரு அமெரிக்க இயற்பியலாளராகவும் இயற்பியலில் எமிலியோ சேக்ரி, அண்டிர்டரோன், ஆகியாேர் துணையுடன் நோபல் பரிசு பெற்றார். அணு நுண்ணுயிரி  இவரது கண்டுபிடுப்பு ஆகும்.
| image = Owen Chamberlain.jpg
| image_size =
| caption =
| birth_date = {{birth date|1920|07|10}}
| birth_place = [[சான் பிரான்சிஸ்கோ]], [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்|ஐக்கிய அமெரிக்கா]]
| death_date = {{death date and age|2006|02|28|1920|07|10}}
| death_place = பெர்க்கிலி, [[கலிபோர்னியா]]
| nationality = [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்|ஐக்கிய அமெரிக்கர்]]
| field = [[இயற்பியல்]]
| work_institutions = லாசு அலாமொசு தேசிய ஆய்வுகூடம்
| alma_mater = டார்ட்மவுத் கல்லூரி<br>[[கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)]]<br>[[சிக்காகோ பல்கலைக்கழகம்]]
| doctoral_advisor = [[என்ரிக்கோ பெர்மி]]
| doctoral_students = ஜான் கூத்
| known_for = [[துகள் இயற்பியல்]]
| influences =
| influenced =
| prizes = [[இயற்பியலுக்கான நோபல் பரிசு]], 1959
| footnotes =
}}
'''ஓவன் சேம்பர்லேன்''' (''Owen Chamberlain'', சூலை 10, 1920 &ndash; பெப்ரவரி 28, 2006) [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்|அமெரிக்க]] [[இயற்பியலறிஞர்]] ஆவார். [[அணுவடித்துகள்|அணுவடி]] [[எதிர்த்துகள்|இதிர்த்துகள்களில்]] ஒன்றான [[எதிர் புரோத்தன்|எதிர் புரோத்தனை]]க் கண்டுபிடித்தமைக்காக இவருக்கும் [[எமீலியோ சேக்ரே]] என்பவருக்கும் 1959 ஆம் ஆண்டில் [[இயற்பியலுக்கான நோபல் பரிசு]] வழங்கப்பட்டது.<ref>{{cite journal|author1=Jaros, John |author2=Nagamiya, Shoji |author3=Steiner, Herbert |title=Obituary: Owen Chamberlain|journal=Physics Today|date=August 2006|volume=59|issue=8|pages=70–72|url=http://scitation.aip.org/content/aip/magazine/physicstoday/article/59/8/10.1063/1.2349741|doi=10.1063/1.2349741|bibcode = 2006PhT....59h..70J }}</ref>
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
== References ==
[[சான் பிரான்சிஸ்கோ]]வில் பிறந்த ஓவன் சேம்பர்லேன், டார்ட்மவுத் கல்லூரியில் [[இயற்பியல்]] படித்தார். பின்னர் பெர்க்லி [[கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)|கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில்]] படித்தார். [[இரண்டாம் உலகப் போர்]] தொடக்கத்தில் 1942 இல் [[மன்காட்டன் திட்டம்|மன்காட்டன் திட்டத்தில்]] இணைந்தார்.<ref>Sanders, Robert. [http://berkeley.edu/news/media/releases/2006/03/01_chamberlain.shtml Owen Chamberlain, Physics Nobelist, UC Berkeley professor, LBNL researcher and co-discoverer of the anti-proton, has died at 85]. www.berkeley.edu (2006 March 1)</ref> போருக்குப் பின்னர், 1946 இல் பிரபல இயற்பியலாளர் [[என்ரிக்கோ பெர்மி]]யின் கீழ் [[சிக்காகோ பல்கலைக்கழகம்|சிக்காகோ பல்கலைக்கழகத்தில்]] படித்து,<ref>Yarris, Lynn. [http://www.lbl.gov/Science-Articles/Archive/Chamberlain-obit.html Berkeley Scientific Great Owen Chamberlain Has Died]. www.lbl.gov (2006 March 1)</ref> 1949 இல் [[கோட்பாட்டு இயற்பியல்|கோட்பாட்டு இயற்பியலில்]] [[முனைவர்]] பட்டம் பெற்றார்.
 
1985 இல் சேம்பர்லேன் [[நடுக்குவாதம்|நடுக்குவாத]] நோயால் பாதிக்கப்பட்டு, 1989 இல் இளைப்பாறினார். 2006 பெப்ரவரி 28 இல், பெர்க்கிலியில் தனது 85-வது அகவையில் காலமானார்.
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
*[http://www.osti.gov/accomplishments/chamberlain.html Biography and Bibliographic Resources], from the Office of Scientific and Technical Information, United States Department of Energy
*[http://www.nobel-winners.com/Physics/owen_chamberlain.html Owen Chamberlain]
*[http://www.nobel.se/physics/laureates/1959/index.html The Nobel Prize in Physics 1959]
*[http://physics.berkeley.edu/people/directory.php?id=376 Short Bio at Berkeley]
*[http://www.oac.cdlib.org/findaid/ark:/13030/kt838nd36q/ Guide to the Owen Chamberlain Papers] at The Bancroft Library
*[https://www.nytimes.com/2006/03/02/science/02chamberlain.html New York Times obituary]
*[http://www.nasonline.org/publications/biographical-memoirs/memoir-pdfs/chamberlain-owen.pdf National Academy of Sciences Biographical Memoir]
 
{{Authority control}}
 
[[பகுப்பு:1920 பிறப்புகள்]]
வரி 9 ⟶ 45:
[[பகுப்பு:நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க இயற்பியலாளர்கள்]]
[[பகுப்பு:நடுக்குவாதத்தினார் இறந்தவர்கள்]]
[[பகுப்பு:நோபல் இயற்பியற் பரிசு பெற்றவர்கள்]]
[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
[[பகுப்பு:சிக்காகோ பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஓவன்_சேம்பர்லேன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது