கீழெழுத்தும் மேலெழுத்தும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 16:
 
இதேபோல கணிதவியலிலும் ஒரே மாறியின் வெவ்வேறு இடப்பயன்பாடுகளுக்கு ஏற்ப அம்மாறியை வேறுபடுத்திக் காட்ட இவ்வகை கீழெழுத்துக்கள் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு சமன்பாட்டில் மாறி ''x'' இன் தொடக்க மதிப்பை <big>''x''<sub>0</sub></big> மற்றும் இறுதி மதிப்பை <big>''x''<sub>f</sub></big> கொண்டும் குறிக்கலாம். ''v''<sub>ஏவூர்தி</sub> என ஒரு ஏவூர்தியின் [[திசைவேகம்|திசைவேகத்தையும்]] ''v''<sub>பார்வையாளர்</sub> என அதன் பார்வையாளரின் திசைவேகத்தையும் குறிக்கலாம். பூச்சியத்தை கீழெழுத்தாகக் கொண்ட மாறிகளை வாசிக்கும்போது அம்மாறியின் பெயரைத் தொடர்ந்து "நாட்" ("nought") என வாசிக்கப்படுகிறது. (எகா: v<sub>0</sub> இன் வாசிப்பு "வி நாட்").<ref>{{cite web |url=https://www.vocabulary.com/articles/wc/your-head-will-spin-naught-aught-and-ought/ |title=Your Head Will Spin: "Naught," "Aught," and "Ought"|access-date=2020-11-21 }}</ref>
 
கணிதத்தில் [[தொடர்வரிசை]], [[கணம் (கணிதம்)|கணம்]] [[திசையன்]] ஆகியவற்றின் உறுப்புகளின் குறியீடுகளில் கீழெழுத்துகள் பயன்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக ''O'' = (45, &minus;2, 800) என்ற தொடர்வரிசையில், ''O''<sub>3</sub> என்பது ''O'' இன் மூன்றாது உறுப்பான 800 ஐக் குறிக்கிறது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கீழெழுத்தும்_மேலெழுத்தும்" இலிருந்து மீள்விக்கப்பட்டது