என்னைப் பார் யோகம் வரும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 10:
 
== வெளியீடு ==
4 சூன் 2007 அன்று, ஒரு செய்தித்தாளில் இடம்பெற்ற படத்தின் விளம்பரம் பலரின் கவனத்தை ஈர்த்தது. படத்தை வெளியிட திரையரங்குகள் கிடைக்காததைக் கொண்டு அந்த விளம்பரம் நகைச்சுவையாக வெளியிடப்பட்டது. <ref>{{Cite web|url=http://www.behindwoods.com/tamil-movie-news/june-07-01/04-06-07-mansoor-ali-khan.html|title=Yenna kodumai sir idhu!|date=4 June 2007|publisher=behindwoods.net|access-date=6 January 2020}}</ref> இந்த படம் முதலில் 2007 சூன் 15, அன்று பெரிய செலவில் எடுக்கபட்ட படமான ''[[சிவாஜி (திரைப்படம்)|சிவாஜியுடன்]]'' வெளியிட திட்டமிடப்பட்டது, ஆனால் [[சென்னை]] நகரத்தில் திரையரங்குகள் கிடைக்காத காரணத்தால், மன்சூர் அலி கான் தனது பட வெளியீட்டை ஒத்திவைத்தார். இது இறுதியாக 2007 சூலை 6 அன்று வெளியிடப்பட்டது. <ref>{{Cite web|url=http://www.kollywoodtoday.net/news/ennai-par-yogam-varum-not-yet-released/|title=Ennai Par Yogam Varum not yet released?|date=17 June 2007|publisher=kollywoodtoday.net|access-date=6 January 2020}}</ref> படம் வெளியான ஒரு வாரத்திற்குப் பிறகு, அவரது படத்திற்கான மற்றொரு விளம்பரத்தில் [[அஜித் குமார்]] ''[[கிரீடம் (திரைப்படம்)|நடித்த கிரீடம்]]'' (2007) படத்தைக் குறிப்பிட்டு மக்களின் கவனத்தை ஈர்த்தது. <ref>{{Cite web|url=http://www.behindwoods.com/tamil-movie-news/july-07-02/13-07-07-kollywood.html|title=Unexpected publicity for Kreedom|date=13 July 2007|publisher=behindwoods.net|access-date=6 January 2020}}</ref>
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/என்னைப்_பார்_யோகம்_வரும்" இலிருந்து மீள்விக்கப்பட்டது