என்னைப் பார் யோகம் வரும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox film
| name = என்னைப் பார் யோகம் வரும்
| image =
| image_size =
| caption =
| director = எம். ஜமீன் ராஜ்
| producer = [[மன்சூர் அலி கான்]]
| writer = எம். ஜமீன் ராஜ் (<small>உரையாடல்)</small>
| screenplay = எம். ஜமீன் ராஜ்
| story = மன்சூர் அலி கான்
| starring = மன்சூர் அலி கான்<br>மஞ்சு
| music = ஏ. கே. வாசகன் <small>(பாடல்கள்)</small><br>[[தேவேந்திரன் (இசையமைப்பாளர்)]] <small>(பின்னணி இசை)</small>
| cinematography = அசோக்ராஜன்
| editing = கே. எம். பி. குமார்
| distributor =
| studio = ராஜ் கென்னடி பிலிம்ஸ்
| released = {{Film date|df=y|2007|07|06}}
| runtime = 140 நிமிடங்கள்
| country = இந்தியா
| language = தமிழ்
}}
'''என்னைப் பார் யோகம் வரும்''' (''Ennai Paar Yogam Varum'') என்பது [[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2007|2007 ஆம் ஆண்டு]] வெளியான [[தமிழ்]] [[அதிரடித் திரைப்படம்|அதிரடி நகைச்சுவைத் திரைப்படம்]] ஆகும். எம். ஜமீன் ராஜ் இயக்கிய இந்த படத்தில் [[மன்சூர் அலி கான்]], புதுமுகம் மஞ்சு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், இதில் காண்டீபன், குட்டி, பிரியங்கா ஷைலு, [[ஆர். சுந்தர்ராஜன் (இயக்குநர்)|ஆர். சுந்தர்ராஜன்]], [[அனுராதா]], [[அபிநயசிறீ|அபிநயஸ்ரீ]], [[பொன்னம்பலம் (நடிகர்)|பொன்னம்பலம்]], [[மாணிக்க விநாயகம்]] ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். மன்சூர் அலி கான் தயாரித்த இப்படத்திற்கு ஏ. கே. வாசகன் இசை அமைத்தார். படம் பல தாமதங்களுக்குப் பிறகு 2007 சூலை 6 அன்று வெளியானது. <ref>{{Cite web|url=http://www.jointscene.com/movies/Kollywood/Ennai_Paar_Yogam_Varum/2137|title=Find Tamil Movie Ennai Paar Yogam Varum|publisher=jointscene.com|archive-url=https://web.archive.org/web/20100131112426/http://www.jointscene.com/movies/Kollywood/Ennai_Paar_Yogam_Varum/2137|archive-date=31 January 2010|access-date=6 January 2020}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/என்னைப்_பார்_யோகம்_வரும்" இலிருந்து மீள்விக்கப்பட்டது