கீழெழுத்தும் மேலெழுத்தும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12:
*நீரின் மூலக்கூறு வாய்பாடு: H<sub>2</sub>O (அதாவது 2 [[நீரியம்]] அணுக்கள் மற்றும் 1 ஆக்சிசன் அணு).
[[அணுவடித்துகள்|அணுவடித்துகளின்]] வேறுபட்ட வகைகளைக் குறிக்க இவ்வகை கீழெழுத்துக்கள் பயன்படுகின்றன. எடுத்துக்காட்டாக, [[எதிர்மின்னி]], மியூயான், டாவ் [[நியூட்ரினோ]]க்களின் குறியீடுகள் முறையே:
:ν<sub>e</sub>, ν<sub>μ</sub>, ν<sub>τ</sub>.
இதேபோல கணிதவியலிலும் ஒரே மாறியின் வெவ்வேறு
கணிதத்தில் [[தொடர்வரிசை]], [[கணம் (கணிதம்)|கணம்]] [[திசையன்]] ஆகியவற்றின் உறுப்புகளின் குறியீடுகளில் கீழெழுத்துகள் பயன்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக ''O'' = (45, −2, 800) என்ற தொடர்வரிசையில், ''O''<sub>3</sub> என்பது ''O'' இன் மூன்றாது உறுப்பான 800 ஐக் குறிக்கிறது.
|