கீழெழுத்தும் மேலெழுத்தும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
[[Image:Subscript superscript expert.png|thumb|right|300px|மேலெழுத்து, கீழெழுத்து எடுத்துக்காட்டு]]
'''கீழெழுத்து''' அல்லது '''மேலெழுத்து''' (''subscript'' அல்லது ''superscript'') என்பது அச்சிடலில் இயல்பான கோட்டிற்குச் சற்று கீழாக அல்லது மேலாக அச்சிடலில் அமையும் உருஉருவாகும் (எண்ணுரு அல்லது எழுத்துரு போன்ற) ஆகும். ஒரு உரையிலுள்ள ஏனையபிற எழுத்துக்களைவிட மேலெழுத்துக்களும் கீழெழுத்துக்களும்கீழெழுத்துகளும் அளவில் சற்று சிறியவையாக இருக்கும். கீழெழுத்துக்கள்கீழெழுத்துகள் அடிக்கோட்டின்மீது அல்லது அடிக்கோட்டிற்கு கீழாகவும், மேலெழுத்துக்கள்மேலெழுத்துகள் அடிக்கோட்டிற்குமேற்கோட்டிற்கு மேலாகவும் அமையும். பெரும்பாலும் இவை [[வாய்பாடு]]கள், கணிதக் [[கோவை (கணிதம்)|கோவைகள்]], [[வேதிச் சேர்மம்|வேதிச் சேர்மங்கள்]] மற்றும் [[ஓரிடத்தான்|ஓரிடத்தான்கள்]] குறியீடுகளில் பயன்படுகின்றன. இவற்றுக்கு வேறு பல பயன்களும் உண்டு.
 
[[அச்சுக்கலை]]த் தொழிலில், உரையின் பிற உருக்களைவிடச் சிறிய அளவுடையஅளவுடையவையாக உருக்களாக மட்டுமேமட்டும் கீழெழுத்து மற்றும் மேலெழுத்து உருக்கள் அமைவதில்லை; பிற உரையுடன் ஒத்து தெளிவாகத் தெரிவதற்காக, தெரிவதற்காகச் சிறியளவாக்கப்படுவதுடன், சற்று தடித்தவையாகதடித்தவையாகயும் அச்சுமுகத்தில் வடிவமைக்கப்படுகின்றன. அச்சுமுகத்தையும் பயன்படும் சூழலையும் பொறுத்து இவை மூல அடிக்கோட்டிலிருந்து கீழ் அல்லது மேலாக அமையும் தூரம், அச்சுமுகத்தையும் பயன்படும் சூழலையும் பொறுத்து மாறுபடும்.
 
இவை அச்சுக்கோப்பில் ''தாழ்வு எழுத்து'' மற்றும் ''உயர் எழுத்து'' எனப்படுகின்றன. ஆங்கிலத்தில் உயர் எழுத்துக்களின் தொழில்நுட்பமற்ற பயன்பாடு வழக்கத்திலில்லை.<ref>Bringhurst 2005, pp 311–12.</ref> உயர் எழுத்துக்கள் மற்றும் அடிக்கோடின்மீதமைந்த தாழ்வு எழுத்துக்கள் பின்னங்கள் மற்றும் பலவற்றுக்கும் பயன்படுத்தப்படுகின்றன; அடிக்கோட்டிற்குக் கீழமையும் தாழ்வெழுத்துக்கள் வேதியியல் மற்றும் கணிதக் கீழெழுத்துக்களில் பயன்படுத்தப்படுகின்றன.<ref>Bringhurst 2005, p 309.</ref>
 
இவைஇவ்வெழுத்துகள் அச்சுக்கோப்பில் ''தாழ்வு எழுத்து'' மற்றும் ''உயர் எழுத்து'' எனப்படுகின்றன. ஆங்கிலத்தில் உயர் எழுத்துக்களின் தொழில்நுட்பமற்ற பயன்பாடு வழக்கத்திலில்லை.<ref>Bringhurst 2005, pp 311–12.</ref> உயர் எழுத்துக்கள் மற்றும் அடிக்கோடின்மீதமைந்த தாழ்வு எழுத்துக்கள் பின்னங்கள் மற்றும் பலவற்றுக்கும் பயன்படுத்தப்படுகின்றன; அடிக்கோட்டிற்குக் கீழமையும் தாழ்வெழுத்துக்கள் வேதியியல் மற்றும் கணிதக் கீழெழுத்துக்களில் பயன்படுத்தப்படுகின்றன.<ref>Bringhurst 2005, p 309.</ref>
 
== அடிக்கோட்டிற்குக் கீழமையும் கீழெழுத்துக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கீழெழுத்தும்_மேலெழுத்தும்" இலிருந்து மீள்விக்கப்பட்டது