கீழெழுத்தும் மேலெழுத்தும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 27:
==அடிக்கோட்டுடன் அமைக்கப்படும் கீழெழுத்துகள்==
இத்தகைய கீழெழுத்துகள் மூலைவிட்ட வடிவில் எழுதப்படும் பின்னங்களின் பகுதிகள் (எகா: ½,), [[விழுக்காடு]] குறியீடு (%), ஆயிரத்துக்கு, ஒவ்வொரு ஆயிரத்துக்கு (permille) என்பதன் குறியீடு (‰), [[அடிமானப் புள்ளி|பத்தாயிரத்திற்கு, ஒவ்வொரு பத்தாயியரத்துக்கு]] என்பதன் குறியீடு (‱) ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் சில குறிப்பிட்ட சொற்சுருக்கங்களிலும் (எகா: <big>℅</big> (care of), <big>℀</big> (account of), <big>℁</big> (addressed to the subject)) பயன்படுத்தப்படுகின்றன.
 
== உரையின் மேற்கோட்டைத் தாண்டாத மேலெழுத்துகள் ==
வரிசையைச் சுட்டும்விதமாக 1<sup>st</sup>, 2<sup>nd</sup>, 3<sup>rd</sup>, 4<sup>th</sup> என மேலெழுத்துகள் பயன்படுத்தப்படுகின்றன. எனினும் இவ்விதமாக எழுதுவதைப் பல வழிமுறைகள் ஒத்துக்கொள்வதில்லை.<ref>{{cite web |url=http://publish.ucc.ie/doc/wordedit?sectoc=5#noautostyle |title=UCC EPU: Editing Word files for publication: Making the best of what Word provides |publisher=Publish.ucc.ie |date=2011-07-03 |access-date=2014-01-03 |url-status=live |archive-url=https://web.archive.org/web/20140103094337/http://publish.ucc.ie/doc/wordedit?sectoc=5#noautostyle |archive-date=2014-01-03 }}</ref> பிற மொழிகளிலும் இந்தமுறை பின்பற்றப்படுகிறது. எடுத்துக்காட்டு: [[பிரெஞ்சு]] மொழியில்: 1<sup>er</sup> 2<sup>e</sup>; [[போர்த்துகீசியம்]]: 4ª , 4º [[எசுப்பானியம்]]: 4.ª , 4.º .
 
தற்கால அச்சுமுகங்களில் இவ்வகை மேலெழுத்துகள் அளவில் சிறியவையாகவும் உரையின் அடிக்கோட்டிற்கு சற்று மேலாக அடிக்கோடு கொண்டவையாகவும் (உரையின் மேற்கோட்டைத் தாண்டாதவையாக) அமைக்கப்படுகின்றன. சில இடங்களில் அச்சுமுகங்களைப் பொறுத்து வழக்கமான சில சொற்சுருக்கங்களுக்கு இவ்வகை மேலெழுத்துகள் பயன்படுகின்றன். எடுத்துக்காட்டு:
*சேவைக் குறியீடு: <big>℠</big>
*[[வணிகச் சின்னம்|வணிகக் குறியீடு]]: <big>™</big>
*[[பதிப்புரிமை]]க் குறியீடு: ©
*பதிவுசெய்யப்பட்ட வணிகக் குறியீடு: ®
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கீழெழுத்தும்_மேலெழுத்தும்" இலிருந்து மீள்விக்கப்பட்டது