கீழெழுத்தும் மேலெழுத்தும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 44:
 
மூலைவிட்ட வடிவில் எழுதப்படும் பின்னங்களின் தொகுதிகள் (எகா: ½,), [[விழுக்காடு]] குறியீடு (%), ஆயிரத்துக்கு, ஒவ்வொரு ஆயிரத்துக்கு (permille) என்பதன் குறியீடு (‰), [[அடிமானப் புள்ளி|பத்தாயிரத்திற்கு, ஒவ்வொரு பத்தாயியரத்துக்கு]] என்பதன் குறியீடு (‱) ஆகியவற்றிலும் சொற்சுருக்கங்கள் <big>℅</big> (care of), <big>℀</big> (account of), <big>℁</big> (addressed to the subject) போன்றவற்றிலும் மேற்பகுதிகள் இந்தவகையான மேலெழுத்துகளாக உள்ளதைக் காணலாம்
 
== உரையின் மேற்கோட்டைத் தாண்டி அமையும் மேலெழுத்துகள்==
[[கணிதம்|கணிதத்தில்]] [[அடுக்கேற்றம்|அடுக்கேற்றத்தில்]] இந்த மேலெழுத்துகள் பயன்படுத்தப்படுகின்றன:
:''y''<sup>4</sup> (''y'' இன் அடுக்கு 4)
:2<sup>''x''</sup> (''x'' இன் அடுக்கு 2)
 
அணு [[ஓரிடத்தான்]]கள்:
:{{SimpleNuclide2|Helium|3}}, {{SimpleNuclide2|Carbon|12}}, {{SimpleNuclide2|Carbon|13}}, {{SimpleNuclide2|Iodine|131}}, and {{SimpleNuclide2|Uranium|238}}).
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கீழெழுத்தும்_மேலெழுத்தும்" இலிருந்து மீள்விக்கப்பட்டது