சுட்ட பழம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox film
| name = சுட்ட பழம்
| image =
| image_size =
| caption =
| director = ஜி. கே.
| producer = பிண்டெக்ஸ் கிரியேஷன்ஸ்
| writer = ஜி. கே.<br />ஏ. எஸ். கண்ணன் <small>(உரையாடல்)</small>
| starring = [[மோகன் (நடிகர்)|மோகன்]]<br />[[சுபா பூஞ்சா]]
| music = ஸ்ரீ சாம் <small>(பாடல்கள்)</small><br />இராஜ் பாஸ்கர் <small>(பின்னணி இசை)</small>
| cinematography = சி. மாயா
| editing = ஆர். கே. உதயகுமார்
| distributor =
| studio = பிண்டெக்ஸ் கிரியேஷன்ஸ்
| released = {{Film date|df=y|2008|07|25}}
| runtime = 130 நிமிடங்கள்
| country = இந்தியா
| language = தமிழ்
}}
'''சுட்ட பழம்''' (''Sutta Pazham'') என்பது [[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2008|2008]] ஆம் ஆண்டு வெளியான இந்திய [[தமிழ்]] [[ஆபாசத் திரைப்படம்|வயதுவந்தவர்களுக்காக]] [[நகைச்சுவைத் திரைப்படம்|நகைச்சுவை]] [[பரபரப்பூட்டும் திரைப்படம்]] ஆகும். ஜி. கே இயக்கிய இப்படத்தில் [[மோகன் (நடிகர்)|மோகன்]], [[சுபா பூஞ்சா]] ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தர். [[ஆர். என். ஆர். மனோகர்]], [[லிவிங்ஸ்டன் (நடிகர்)|லிவிங்ஸ்டன்]], [[மனோபாலா]], [[வெண்ணிற ஆடை மூர்த்தி]], [[எம். எசு. பாசுகர்]], [[அனு மோகன்]], [[குள்ளமணி]], சௌந்தர், சாப்ளின் பாலு ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஸ்ரீ சாம் இசை அமைத்துள்ளார். சி. மாயா ஒளிப்பதிவையும், ஆர். கே. உதயகுமார் படத் தொகுப்பையும் செய்துள்ளனர். படம் 25 சூலை 2008 அன்று வெளியானது. <ref>{{Cite web|url=http://www.jointscene.com/movies/kollywood/Sutta_Pazham/1562|title=Find Tamil Movie Sutta Pazham|publisher=jointscene.com|archive-url=https://web.archive.org/web/20120202235541/http://www.jointscene.com/movies/kollywood/Sutta_Pazham/1562|archive-date=2 February 2012|access-date=27 November 2019}}</ref> <ref>{{Cite web|url=https://spicyonion.com/movie/suttapazham/|title=Suttapazham (2008) Tamil Movie|publisher=spicyonion.com|access-date=27 November 2019}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/சுட்ட_பழம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது