காவேரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10:
மேலும் காவேரி துணை வடிநிலத்திலுள்ள உள்கட்டமைப்புகளில் விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் புனரமைக்கும் பணிகள் ரூ.3,384 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 987 கி.மீ நீளமுள்ள 21 ஆறுகளின் மொத்த பாசன பரப்பான 4,67,345 ஏக்கர் நிலங்கள் பாசனம் உறுதி செய்யப்படும்.<ref>[https://tamil.indianexpress.com/tamilnadu/cauvery-gundaru-river-link-project-how-it-will-be-benefited-248624/ காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு]</ref>
 
==இத்திட்டத்தால் பயன்பெறும் மாவட்டகளும்மாவட்டங்களும், வருவாய் வட்டங்களும்==
* [[கரூர் மாவட்டம்]]: [[குளித்தலை வட்டம்]] மற்றும் [[கிருஷ்ணராயபுரம் வட்டம்]]
* [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்]]: [[திருச்சிராப்பள்ளி வட்டம்]] மற்றும் [[ஸ்ரீரங்கம் வட்டம்]]