சண்முகப்பிரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
மாற்றி அமைப்பு, வார்ப்புரு
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
படிமம்:சண்முகப்பிரியா.svg
வரிசை 2:
 
==இலக்கணம்==
[[படிமம்:சண்முகப்பிரியா.svg|thumb|right|250px|சண்முகப்பிரியா சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்]]
 
{|class="wikitable"
|bgcolor=efefef|[[ஆரோகணம்]]: ||ஸ ரி<sub>2</sub> க<sub>2</sub> ம<sub>2</sub> ப த<sub>1</sub> நி<sub>2</sub> ஸ்
வரி 12 ⟶ 14:
 
==சிறப்பு அம்சங்கள்==
* பக்திச் சுவையை வெளிப்படுத்தும் [[இராகம்]]. எப்பொழுதும் பாடலாம்.
* 20வது மேளமாகிய [[நடபைரவி]]யின் நேர் பிரதி மத்திம மேளம் ஆகும்.
* பிரத்தியாகத கமகம் இந்த இராகத்தின் சாயலை நன்கு வெளிப்படுத்தும்.
* [[மூர்ச்சனாகாரக மேளம்]]. இதன் க, ப, த கிரக பேதத்தின் வழியாக முறையே [[சூலினி]] (35), [[தேனுக|தேனுகா]] (09), [[சித்ராம்பரி]] (66) ஆகிய மேளங்களைத் தோற்றுவிக்கும்.
 
==உருப்படிகள்==
* [[கிருதி]] : வத்தனே வாரு : ஆதி : [[தியாகராஜ சுவாமிகள்]].
* கிருதி : சித்தி விநாயகம் : ரூபகம் : [[முத்துசாமி தீட்சிதர்]].
* கிருதி : அரகர சிவ : ஆதி : [[முத்துத் தாண்டவர்]].
வரி 40 ⟶ 42:
==திரையிசைப் பாடல்கள்==
சண்முகப்பிரியா இராகத்தில் அமைந்த சில திரையிசைப் பாடல்கள்:
* ''பழம் நீயப்பா ஞானப்பழம் நீயப்பா'' :- திருவிளையாடல்
* ''மறந்திருந்து பார்க்கும்'' :- தில்லானா மோகனாம்பாள்
* ''சொல்லாயோ வாய் திறந்து'' :- மோகமுள்
* ''கண்ணுக்குள் நூறு நிலவுநிலவா'' :- வேதம் புதிது
 
{{மேளகர்த்தா இராகங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/சண்முகப்பிரியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது