இயக்கம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
→‎தயாரிப்பு: சிறு திருத்தம்
வரிசை 40:
{{colend}}
== தயாரிப்பு ==
''[[தூத்துக்குடி (திரைப்படம்)|தூத்துக்குடி]]'' (2006), ''ஆடு புலி ஆட்டம்'' (2006), ''[[வீரமும் ஈரமும்]]'' (2007) போன்ற படங்களை இயக்கிய சஞ்சய் ராம் அடுத்து ''இயக்கம்'' என்ற படத்தை தனது புதிய சொந்த பதாகையான லிங்கம் தியேட்டர்சின் கிழ்கீழ் தயாரித்து, இயக்கினார். முன்னாள் தமிழ்நாடு துடுப்பாட்ட வீரரான ரிஷி குமார் ஒரு குடிசைவாசியாகவும், மாவட்ட ஆட்சியராகவும் நடிக்க ஒப்பந்தமானார். [[கூத்துப்பட்டறை]]யில் அவர் சிலகாலம் பணியாற்றியுள்ளார். இயக்குனர் வின்சென்ட் செல்வாவிடம் ஒரு காலத்தில் இணை இயக்குநராக இருந்த சஞ்சய் ராம், “நான் பாலிவுட் திரைப்பட படைப்பாளியான [[ராம் கோபால் வர்மா]]வின் தீவிர ரசிகன். அவரது திரைப்படப் படைப்பில் நான் ஈர்க்கப்பட்டேன். நான் அவரை பின்பற்ற விரும்புகிறேன் ". மேலும் அவர், “தரமே எனது குறிக்கோள். தமிழ் திரைப்படத் துறையில் தரமான பொழுதுபோக்கு படங்களை வழங்க விரும்புகிறேன் ". <ref>{{Cite web|url=https://www.indiaglitz.com/director-sanjay-ram-on-iyakkam-tamil-news-27530|title=Director Sanjay Ram on Iyakkam|date=6 December 2006|publisher=indiaglitz.com|access-date=3 March 2019}}</ref> <ref>{{Cite web|url=http://www.kollywoodtoday.net/news/cricketer-becomes-an-actor/|title=Cricketer becomes an Actor|date=24 March 2008|publisher=kollywoodtoday.net|access-date=3 March 2019}}</ref>
 
== இசை ==
"https://ta.wikipedia.org/wiki/இயக்கம்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது