"வன்னியர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,751 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
சி
update ....
சி
சி (update ....)

== வன்னியர் குல பட்டங்கள் ==
[[படையாட்சி]], பள்ளி, [[கவுண்டர்]], நாயக்கர், [[சம்புவரையர்]], [[காடவராயர்]], [[கச்சிராயர்கள்|கச்சிராயர்]], [[காலிங்கராயர்]], [[மழவரையர்]], [[உடையார்]], [[சோழிங்கர்]] போன்ற 500க்கும்200க்கும் மேற்பட்ட பட்டங்களை கொண்ட சாதியினர் ஆவார்.<ref> {{cite web|url=https://joshuaproject.net/people_groups/18323/IN|title= Vanniyan In India}} </ref>

வன்னியர்களின் அடையாளமாக [[வன்னி மரம்]] கருதப்படுகிறது.<ref name=":0">{{Cite book|url=https://books.google.com/books?id=VncomfRVVhoC&pg=PA36|title=The cult of Draupadī: Mythologies : from Gingee to Kurukserta|last=Hiltebeitel|first=Alf|date=1991|publisher=Motilal Banarsidass |year=|isbn=9788120810006|location=|pages=36|language=en}}</ref> வன்னி மரம் தல விருட்சமாக, [[தஞ்சைப் பெருவுடையார் கோயில்|தஞ்சை பெரிய கோயிலிலும்]] மற்றும் [[கங்கைகொண்ட சோழபுரம்|கங்கைகொண்டசோழபுரம்]] கோயிலிலும் உள்ளது.
[[கம்பர்]] எழுதிய ஒன்பது நூல்களுள் [[சிலை எழுபது|சிலையெழுபதும்]] ஒன்றாகும். இந்நூலில் வன்னியர்களின் புகழ், பெருமை, வீரம், கலை, பண்பாடு முதலானவற்றை அறிந்து கொள்ள, கம்பர் இந்நூலை எழுதியுள்ளார்.

{{cquote|"படைத்துணைத் தலைவர் குலச்சிறப்பு
விடையுடையார் வரமுடையார் வேந்தர்கோ
வெனலுடையார், நடையுடையார் மிடியுடைய
நாவலர் மாட்டருள் கொடையார், குடையுடையார்
மலையமன்னர் குன்றவர் பல்லவர் மும்முப் படையுடையார்
வன்னியர்வனியர் பிறரென்னுடையார் பகிரிரே"|400px||[[சிலை எழுபது]].}}

== மக்கள் தொகை ==

== தற்போது ==
வன்னியர்கள் 1980 ஆம் ஆண்டுகளில் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] 10 சதவீதத்திற்கு அதிகமாக இருந்தனர். குறிப்பாக [[செங்கல்பட்டு மாவட்டம் (சென்னை மாகாணம்)|செங்கல்பட்டு]], [[வட ஆற்காடு]], [[தென் ஆற்காடு மாவட்டம்|தென் ஆற்காடு]] மற்றும் [[சேலம் மாவட்டம்|சேலம்]] ஆகிய மாவட்டங்களில் 25 சதவீதத்திற்கு அதிகமான மக்கள் இருந்தனர். வன்னியர்கள் பெரும்பாலானோர் [[விவசாயம்|விவசாயம்]] செய்து வருகின்றனர். ஆனாலும் இவர்கள் அரசியல் செல்வாக்கு மற்றும் அமைப்பிலிருந்து பெருமளவில் பயனடைகிறார்கள். தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல் [[பிற்படுத்தப்பட்டோர்]] பட்டியலில் இருந்த இவர்கள், 1980 ஆம் ஆண்டுகளில் பல போராட்டங்களைத் தொடர்ந்து, அதில் வெற்றிக் கண்டு தற்போது [[மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடு|மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில்பிரிவில்]] உள்ளனர்.

இந்த சமுதாயத்திற்காக உருவாக்கப்பட்ட வன்னியர் சங்கமானது, பின்னாளில் [[பாட்டாளி மக்கள் கட்சி]] என்னும் அரசியல் கட்சியாக வளர்ந்து, தமிழகத்தில் தற்போது முக்கியமான அரசியல்கட்சிகளில் ஒன்றாக உள்ளது.

== உள்ஒதுக்கீடு ==
2020 ஆம் ஆண்டு, வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு தர வேண்டும் என [[பாமக]] சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது [[தமிழக அரசு]] சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிவித்தது. ஆனால் [[பாமக]] நிறுவனர் மருத்துவர் [[ச. இராமதாசு|இராமதாசு]], [[மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடு|மிகவும் பிற்படுத்தபட்டோர் பிரிவில்]] உள்ஒதுக்கீடு தேவை என கோரினார். அவரின் கோரிக்கையை ஏற்று மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20% இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு, ஆளுநரின் ஒப்புதல் பெற்று அரசிதழில் வெளியீடப்பட்டது. அதன்படி வன்னியர்களுக்கு [[மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடு|மிகவும் பிற்படுத்தபட்டோர் பிரிவில்]] 10.5%. கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் உள்ஒதுக்கீடு கொடுக்கப்படுகிறது.<ref>{{cite web|url=https://tamil.oneindia.com/news/chennai/tn-governor-grants-assent-to-vanniyar-reservation-bill-413327.html|title=வன்னியருக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதா- ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல்}}</ref><ref>{{cite web|url=https://www.hindutamil.in/news/tamilnadu/638391-10-5-reservation-for-vanniyars.html|title=வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதா; முதல்வர் பழனிசாமி தாக்கல் செய்தார்}}</ref>

== குறிப்பிடத்தக்க நபர்கள் ==
* [[சி. ஆறுமுகம்|மதுராந்தக ஆறுமுகம்]] - தமிழக அரசியல்வாதி (திமுக)
* [[செஞ்சி என். இராமச்சந்திரன்]] - தமிழக அரசியல்வாதி மற்றும் முன்னாள் அமைச்சர்
* [[துரைமுருகன்]] - தமிழக அரசியல்வாதி மற்றும் திமுக பொருளாளர்பொதுச்செயலாளர்
* [[ந. ரங்கசாமி]] - புதுவையின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் [[அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ்|அகில இந்திய என். ஆர். காங்கிரஸ்]] கட்சி நிறுவனர்
* [[கா. பூ. முனுசாமி|கே. பி. முனுசாமி]] - தமிழக அரசியல்வாதி (அதிமுக)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3113889" இருந்து மீள்விக்கப்பட்டது