அகவைக் குறைத்தல் (திரைப்படத் தொழில்நுட்பம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் '''அகவைக் குறைத்தல்''' (''De-aging in film'') என்பது [[காட்சி விளைவுகள்|காட்சி விளைவுகளைப்]] பயன்படுத்தி ஒரு நடிகரின் வயதைக் கதைக்கேற்ப குறைத்துக் காட்டுவதாகும். இது [[கணினி வரைகலை|கணினி வரைகலையின்]] மூலம் சாத்தியமாகிறது.<ref>{{Cite web|url=https://www.marieclaire.com/culture/a26709/how-movie-visual-effects-make-actors-look-younger/|title=காட்சி விளைவுகளும் நடிகர் அகவைகளும் - மேரிக்ளேர் ஆங்கில வலைத்தளக் கட்டுரை}}</ref>
 
மார்ட்டின் ஸ்கார்செஸால் இயக்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு வெளியான [[தி ஐரிஷ்மேன்|தி ஐரிஷ்மேன் திரைப்படம்]] பெரும்பாலும் அகவைக் குறைத்தல் தொழில்நுட்பத்தின் மூலம் எடுக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்களுக்கு வயது 60 முதல் 80 இருப்பினும் இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 40 வயது வரைக் குறைத்து காண்பிக்கப்பட்டது.<ref>{{Cite web|url=https://en.m.wikipedia.org/wiki/The_Irishman|title=தி ஐரிஷ்மேன் - ஆங்கில விக்கிப்பீடியா}}</ref>