தூய தமிழ்ப் பற்றாளர் விருது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
தமிழ்நாடு அரசின் [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் கீழாகச் செயல்பட்டு வரும் [[செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்|செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் வழியாகத்]] தமிழ் மொழியைப் பிழையில்லாமல் நடைமுறை வாழ்க்கையிலும் தூயதமிழிலேப் பேசும் தனித்தமிழ் பற்றாளர்களுக்கு, மாவட்டத்திற்கு ஒருவர் என்ற வகையில், ஒவ்வொரு ஆண்டும் தமிழ் அகராதியியல் நாள் விழாவில் '''தூய தமிழ் பற்றாளர் விருது''' வழங்கப்படும். இந்த விருதுக்கான பாராட்டுச் சான்றிதழுடன், பரிசுத்தொகையாக ரூபாய் 20,000/- வழங்கத் தமிழ்நாடு அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. (தமிழ்நாடு அரசாணை (நிலை) எண்: 129, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை நாள்: 30-12-2020)<ref>[https://cms.tn.gov.in/sites/default/files/press_release/pr130121_25.pdf தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு - பிடிஎப் கோப்பிலான தகவல்]</ref>
 
இதற்கு முன்பாக, இந்த விருது 2020 ஆம் ஆண்டில் மாநில அளவில் மூன்று பேர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது. <ref>[https://www.dinamani.com/tamilnadu/2020/mar/11/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3378625.html தூய தமிழ்ப் பற்றாளர் விருதுக்கு 3 பேர் தேர்வு - தினமணி நாளிதழ் செய்தி (11-3-2020)]</ref> இந்த விருதுக்குப் பாராட்டுச் சான்றிதழுடன் பரிசுத்தொகையக ரூபாய் 5,000/- வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.<ref> [https://www.asiriyarmalar.com/2020/06/5_28.html தூய தமிழில் பேசுவோருக்கு ரூ. 5 ஆயிரம் பரிசுத்தொகை - ஆசிரியர் மலர் செய்தி] </ref>
 
==2020 ஆம் ஆண்டு ==
"https://ta.wikipedia.org/wiki/தூய_தமிழ்ப்_பற்றாளர்_விருது" இலிருந்து மீள்விக்கப்பட்டது