அதிமதுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: clean up, replaced: ஆகசுடு → ஆகத்து using AWB
இரசாயணப் பொருட்கள்
வரிசை 28:
[[File:Glycyrrhiza echinata MHNT.BOT.2011.3.43.jpg|thumb|''Glycyrrhiza glabra'']]
 
<!-- இதன் நிலதண்டில் ஆல்கலாய்டுகள், க்ளைகோஸைடுகள், மாவுப்பொருட்கள், பினாலிக் பொருட்கள், ஃப்ளவனாய்டுகள், புரதம், பெக்டின், பசை, சோப்பு தன் மையுள்ள பொருட்கள், கொழுப்பு பொருட்கள், ஸடீரால், ஸ்டீராய்டுகள் போன் றவை உள்ளன. 4-20% ட்ரைடெர்பினாய்டு சேபோனின்கள், பெரும்பங்கு க்ளைஸி ரைஸின், 18β – க்ளைஸிரினிக் அமிலத்தின் கால்சியம் மற்றும், பொட்டாசியம் உப்பு (a mixture of potassium and calcium salts of 18β-glycyrrhizic acid), கரும்புச் சர்கரையைக் காட்டிலும், 50 மடங்கு இனிப்புத் தன்மை வாய்ந்தது. லிகுரிடிக் அமிலம் ( liquiritic acid), க்ளைஸிரெடால் (glycyrretol), க்ளாப்ரோலைட் (glabrolide), ஐஸோக்ளாப்ரோலைட் (isoglaborlide), லிகோரைஸ் அமிலம் (liquorice acid). 8.0 மிகி கேலிக் அமிலம் அளவு பினாலிக் பொருட்கள், 2.5குர்ஸெடின் அளவு ஃப்ளவனாய்ட்கள் இதன் எதனால் (சாராயம்) சாற்றில் உள்ளது. லிகுரிடின் (liquiritin), லிகுரிடிஜெனின் (liquiritigenin), ஹெம்னோலிக்ருடின் (hamnoliquiritin), நியோலிகுரிடின் neoliquiritin, சால்கோன் (chal cones) ஐஸோலிகுரிடின் (isoliquiritin), ஐஸோலிகுரிடிஜெனின் (isoliquiritigenin), நியோ ஐஸோலிகுரிடின் (neoisoliquiritin), லிகுராஸைட், (licuraside), க்ளாப்ரோலைட் (glabrolide), லிகோஃப்ளவனால்(licoflavonol), க்ளைகியோனைட் (glychionide A), க்ளை கியோனைட் B (glychionide B). அதிமதுர மருந்து தண்டு மஞ்சள் நிறமாக இருக்க காரணம் அதில் உள்ள ஃப்ளவடாய்டுகளே. க்ளாப்ரிடின், (glabridin), கால்பரீன் (galbrene), க்ளாப்ரோன் (glabrone), ஸின்ப்டீரோகார்பீன் (shinpterocarpin), லிகோஐஸோஃப்ளவோன் ஏ மற்றும் பி (licoisoflavones A and B), ஃபார்மனோனெடின் (formononetin), க்ளைஸரின் (glyzarin), குமா டாகெனின் (kumatakenin), ஹிஸ்பாக்ளாப்ரிடின ஏ மற்றும் பி(hispaglabridin A, hispaglabridin B), க்ளாப்ரோஐஸோஃப்ளவனோன் ஏ, பி (glabroisoflavanone A and B) போன்ற ஐஸோஃப்ளவனோன்கள்ளும் இதில் உள்ளன. இலை வாசணை எண்ணெ யில் ஐஸோனியாஸிட் (isoniazid (13.36 %) ; டைஈதைல் டொலுவாமைட் (diethyl toluamide (6.56 %), பென்ஜாயிக் அமிலம் (benzoic acid (5.37 %), பென்ஜீன்(benzene (4.58 %), லின லூல் (linalool (2.25 %), ராஸ்டிரோன் (prasterone (5.63 %), வார்ஃபாரின் (warfarin (1.43 %), ஐயோடோகுய்னால் (iodoquinol (1.90 %) போன்ற இரசாயணப் பொருட்கள் கண்ட றியப்பட்டுள்ளது. பூமித்தண்டிலும் ஹெக்ஸனாயிக் அமிலம் (hexanoic acid 31.57%), ஹெக்ஸாடெகனாயிக் அமிலம்(hexadecanoic acid 3.30%), ஹெக்ஸனால்(hexanol 1.71%), ஆக்டனாயிக் அமிலம் (octanoic acid 1.44%) போன்ற 82 பொருட்கள் கண்டறியப்பட் டுள்ளது. இதன் வாசனை எண்ணெயின் மணத்திற்கு காரணமான பொருட்கள் எஸ்ட்ரகோல் (estragole (methyl chavicol), அனிதோல், , (anethole), யூஜினால் (eugenol), காமாநேனோதேக்டோன் மற்றும் குமிக் ஆல்கஹாலுடன் இணைந்த இன்டோல்( indole accompanied with γ-nonalactone and cumic alcohol). கன உலோகங்களான கேட்மியம் (cadmium: 0.28 ± 0.03),காரியம் ( lead: 0.48 ± 0.12), ஆர்சனிக் (arsenic: 0.47 ± 0.05), பாத ரசம் (mercury: 0.33 ± 0.08 mg/ kg(40) போன்றவை இதில் உள்ளது. இதில் பொடாசியம் (potassium: 0.66), சுண்ணாம்பு (calcium 1.87), கந்தகம் (sulphur 0.09), இரும்பு ( iron 0.14), அலுமினியம் (aluminium 0.05), பாஸ்பரஸ் (phosphorous 0.06), சிலிகன் (silicon 0.12), மக் ணீசியம் (magnesium 0.17), சோடியம் (sodium 0.04%) போன்ற உலோக அலோக உப்பு கள் உள்ளன. -->'''அதிமதுரம்''' ({{audio|Ta-அதிமதுரம்.ogg|ஒலிப்பு}}) (''liquorice'') ஒரு மருத்துவ மூலிகை. அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
'''அதிமதுரம்''' ({{audio|Ta-அதிமதுரம்.ogg|ஒலிப்பு}}) (''liquorice'') ஒரு மருத்துவ மூலிகை. அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
== பெயர்கள் ==
அதிமதுரத்துக்கு அதிங்கம், மதுகம், அட்டி ஆகிய வேறுபெயர்கள் உண்டு. இனிப்புச் சுவை அதிகம் இருப்பதால், ‘அதிமதுரம்’, ‘மது’கம் போன்ற பெயர்களும் உண்டு இதற்கு! ‘இனிப்பு வேர்’ என்பதைக் குறிக்கும் விதமாக, ‘லிகோரைஸ்’ (Liquorice) எனும் பெயர் இதன் வேருக்கு உண்டு.<ref>{{cite web | url=https://tamil.thehindu.com/general/health/article25461219.ece | title=அதிமதுரம் எனும் அருமருந்து | publisher=இந்து தமிழ் | work=கட்டுரை | date=2018 நவம்பர் 10 | accessdate=11 நவம்பர் 2018 | author=டாக்டர் வி.விக்ரம் குமார்}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/அதிமதுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது