அதிமதுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Almighty34ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 31:
== பெயர்கள் ==
அதிமதுரத்துக்கு அதிங்கம், மதுகம், அட்டி ஆகிய வேறுபெயர்கள் உண்டு. இனிப்புச் சுவை அதிகம் இருப்பதால், ‘அதிமதுரம்’, ‘மது’கம் போன்ற பெயர்களும் உண்டு இதற்கு! ‘இனிப்பு வேர்’ என்பதைக் குறிக்கும் விதமாக, ‘லிகோரைஸ்’ (Liquorice) எனும் பெயர் இதன் வேருக்கு உண்டு.<ref>{{cite web | url=https://tamil.thehindu.com/general/health/article25461219.ece | title=அதிமதுரம் எனும் அருமருந்து | publisher=இந்து தமிழ் | work=கட்டுரை | date=2018 நவம்பர் 10 | accessdate=11 நவம்பர் 2018 | author=டாக்டர் வி.விக்ரம் குமார்}}</ref>
== தாவர உடற்கூறு விளக்கம்(Botanical description) ==
அதிமதுரம் நமக்கு வெளிநாடுகளிலிருந்தே கிடைக்கிறது. இது குளிர்ச்சியான உப்புத் தன்மையுள்ள 500 -1300 மீ உயரமுள்ள கடலோர பகுதிகளில் கஸகிஸ்தான், ஆப்கானிஸ்தான், துருக்கி, ஈரான், சீனா போன்ற நாடுகளில் காணப்படுவது. இது ஒரு புதர்ச்செடி, பல்லாண்டுகள் வாழக் கூடியது. இதன் ஓடுதண்டு பூமிக்குள் வளர்வது, பல மீட்டர் நீண்டு வளர்வது, சுமார் 2-3 செமீ விட்டமுள்ளது, இனிப்புச் சுவையுடையது. 50 முதல் 150 செமீ உயரம் வளரும், வெண்ணிற ரோமங்களைக் கொண்டிருக்கும். இறகு வடிவ கூட்டிலை, 11 - 17 முட்டை , செவ்வக, ஈட்டி வடிவ சிற்றிலைகள் இருக்கும் 1.7 - 4 x 0.8 - 2 செமீ அளவானது. இலைக்காம்பு மஞ்சள் நிற ஒட்டும் தன்மையுள்ள ரோமங்களைக் கொண்டிருக்கும். இலை நுனி மலுங்கி அல்லது குழிந்து அல்லது நீட்டிய நரம்புடனிருக்கும். பூங்கொத்து நெருக்கமாக அமைந்த பூக்களையுடையது, 2 மிமீ ஈட்டி வடிவ பூவடிச்செதில், ஆளி வடிவ புல்லி வட்டம் 5-7 மிமீ,5 பற்களைக் கொண்டது, புள்ளி போன்ற சுரப்பிகளையுடையது. அல்லிவட்டம் கருநீல நிறமானது, கொடி அல்லி முட்டை அல்லது செவ்வக வடிவானது, 1செமீ , அடிக்காம்புடனிருக்கும், நுனி குழிந்தது. சிறகல்லி 8-9மிமீ, படகல்லி நேரானது, 7-8 மிமீ, கரு பை மளமளப்பானது, சில ஒட்டும் தன்மையுள்ள ரோமங்களைப் பெற்றிருக்கும்.காய் 17-35 x 4.5 – 7 மிமீ அளவானது, 2-8 அடர் பசும் மளமளப்பான விதைகள், 2 மிமீ அளவானது.
 
== மருத்துவப் பயன்பாடுகள் ==
இனிப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் இதன் அடையாளம்.{{சான்று தேவை}} கண் நோய்கள், எலும்பு நோய்கள், [[மஞ்சள் காமாலை]], [[இருமல்]], [[சளி]], [[தலைவலி]], புண் போன்றவற்றைக் குணப்படுத்தக்கூடியது அதிமதுர வேர்{{சான்று தேவை}}. காக்கை வலிப்பு, மூக்கில் ரத்தம் வடிதல், படர்தாமரை, விக்கல், அசதி, தாகம் போன்றவற்றையும் கட்டுப்படுத்தும்.{{சான்று தேவை}} [[நரம்புத் தளர்ச்சி]] போக்கவும், ஆண்மைக் குறைவுப் பிரச்னைக்கும் அதிமதுரம் அருமருந்தாகப் பயன்படும்.{{சான்று தேவை}}
== இரசாயணப்பொருட்கள் (Phytochemical constituents) ==
இதன் நிலதண்டில் ஆல்கலாய்டுகள், க்ளைகோஸைடுகள், மாவுப்பொருட்கள், பினாலிக் பொருட்கள், ஃப்ளவனாய்டுகள், புரதம், பெக்டின், பசை, சோப்பு தன் மையுள்ள பொருட்கள், கொழுப்பு பொருட்கள், ஸடீரால், ஸ்டீராய்டுகள் போன் றவை உள்ளன. 4-20% ட்ரைடெர்பினாய்டு சேபோனின்கள் ஆகியன உள்ளன. பெரும்பங்கு க்ளைஸிரைஸின், 18β – க்ளைஸிரினிக் அமிலத்தின் கால்சியம் மற்றும், பொட்டாசியம் உப்பு (a mixture of potassium and calcium salts of 18β-glycyrrhizic acid), கரும்புச் சர்கரையைக் காட்டிலும், 50 மடங்கு இனிப்புத் தன்மை வாய்ந்தது. லிகுரிடிக் அமிலம் ( liquiritic acid), க்ளைஸிரெடால் (glycyrretol), க்ளாப்ரோலைட் (glabrolide), ஐஸோக்ளாப்ரோலைட் (isoglaborlide), லிகோரைஸ் அமிலம் (liquorice acid). 8.0 மிகி கேலிக் அமிலம் அளவு பினாலிக் பொருட்கள், 2.5குர்ஸெடின் அளவு ஃப்ளவனாய்ட்கள் இதன் எதனால் (சாராயம்) சாற்றில் உள்ளது. லிகுரிடின் (liquiritin), லிகுரிடிஜெனின் (liquiritigenin), ஹெம்னோலிக்ருடின் (hamnoliquiritin), நியோலிகுரிடின் neoliquiritin, சால்கோன் (chalcones) ஐஸோலிகுரிடின் (isoliquiritin), ஐஸோலிகுரிடிஜெனின் (isoliquiritigenin), நியோ ஐஸோலிகுரிடின் (neoisoliquiritin), லிகுராஸைட், (licuraside), க்ளாப்ரோலைட் (glabrolide), லிகோஃப்ளவனால்(licoflavonol), க்ளைகியோனைட் ஏ (glychionide A), க்ளை கியோனைட் பி (glychionide B). அதிமதுர மருந்து தண்டு மஞ்சள் நிறமாக இருக்க காரணம் அதில் உள்ள ஃப்ளவடாய்டுகளே. க்ளாப்ரிடின், (glabridin), கால்பரீன் (galbrene), க்ளாப்ரோன் (glabrone), ஸின்ப்டீரோகார்பீன் (shinpterocarpin), லிகோஐஸோஃப்ளவோன் ஏ மற்றும் பி (licoisoflavones A and B), ஃபார்மனோனெடின் (formononetin), க்ளைஸரின் (glyzarin), குமடாகெனின் (kumatakenin), ஹிஸ்பாக்ளாப்ரிடின ஏ மற்றும் பி(hispaglabridin A, hispaglabridin B), க்ளாப்ரோஐஸோஃப்ளவனோன் ஏ, பி (glabroisoflavanone A and B) போன்ற ஐஸோஃப்ளவனோன்களும் இதில் உள்ளன. இலை வாசணை எண்ணெயில் ஐஸோனியாஸிட் (isoniazid (13.36 %) ; டைஈதைல் டொலுவாமைட் (diethyl toluamide (6.56 %), பென்ஜாயிக் அமிலம் (benzoic acid (5.37 %), பென்ஜீன்(benzene (4.58 %), லினலூல் (linalool (2.25 %), ராஸ்டிரோன் (prasterone (5.63 %), வார்ஃபாரின் (warfarin (1.43 %), ஐயோடோகுய்னால் (iodoquinol (1.90 %) போன்ற இரசாயணப் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது. பூமித்தண்டிலும் ஹெக்ஸனாயிக் அமிலம் (hexanoic acid 31.57%), ஹெக்ஸாடெகனாயிக் அமிலம்(hexadecanoic acid 3.30%), ஹெக்ஸனால்(hexanol 1.71%), ஆக்டனாயிக் அமிலம் (octanoic acid 1.44%) போன்ற 82 பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதன் வாசனை எண்ணெயின் மணத்திற்கு காரணமான பொருட்கள் எஸ்ட்ரகோல் (estragole (methyl chavicol), அனிதோல், , (anethole), யூஜினால் (eugenol), காமா நேனோலேக்டோன் மற்றும் குமிக் ஆல்கஹாலுடன் இணைந்த இன்டோல்( indole accompanied with γ-nonalactone and cumic alcohol). கன உலோகங்களான கேட்மியம் (cadmium: 0.28 ± 0.03),காரியம் ( lead: 0.48 ± 0.12), ஆர்சனிக் (arsenic: 0.47 ± 0.05), பாதரசம் (mercury: 0.33 ± 0.08 mg/ kg(40) போன்றவை இதில் உள்ளது. இதில் பொடாசியம் (potassium: 0.66), சுண்ணாம்பு (calcium 1.87), கந்தகம் (sulphur 0.09), இரும்பு ( iron 0.14), அலுமினியம் (aluminium 0.05), பாஸ்பரஸ் (phosphorous 0.06), சிலிகன் (silicon 0.12), மக்ணீசியம் (magnesium 0.17), சோடியம் (sodium 0.04%) போன்ற உலோக அலோக உப்பு கள் உள்ளன
 
== குறிப்புகள் ==
வரி 48 ⟶ 43:
* [[Chemical & Engineering News]] [http://pubs.acs.org/cen/whatstuff/stuff/8032licorice.html article on Licorice]
* [http://www.licorice.org Non-profit site on the health aspects of licorice/liquorice]
* [http://www.efloras.org/florataxon.aspx?flora_id=2&taxon_id=242323657]
* [https://www.researchgate.net/publication/325805868_Glycyrrhiza_glabra_A_phytochemical_and_pharmacological_review]
 
 
 
 
[[பகுப்பு:நறுமணப்பொருட்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அதிமதுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது