"தாலுகா பஞ்சாயத்து (குஜராத்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

415 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''தாலுகா பஞ்சாயத்து''' ('''Taluka..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
'''தாலுகா பஞ்சாயத்து''' ('''Taluka Panchayat''') [[குஜராத் அரசு|குஜராத் அரசின்]] பஞ்சாயத்து ராஜ் துறையின் கீழ் இயங்கும் இது தமிழ்நாட்டின் [[ஊராட்சி ஒன்றியம்]] போன்ற அமைப்பாகும். தாலுகாமூன்று பஞ்சாயத்துஅடுக்கு அமைப்புகள்,கொண்ட தாலுகாக்களில்குஜராத் சுகாதாரமாநிலத்தின் மற்றும்பஞ்சாயத்து சுகாதாரராஜ் சேவைகளை வழங்குதல்அமைப்பில், தொற்றுநோய்களைதாலுக்கா கட்டுப்படுத்தல்,பஞ்சாயத்து இரண்டாம் கிராம சாலைகளின் கட்டுமானம் மற்றும் பராமரித்தல், தொடக்கப் பள்ளிகளை நிறுவுதல் மற்றும் நிர்வகித்தல். தாலுகா மட்டத்தில் விவசாய மேம்பாடுகள் மற்றும் திட்டமிடல். பெண்கள் நலன், இளைஞர் நடவடிக்கைகள் மேம்பாடு மற்றும் உதவி செய்தல். வெள்ளம், தீ விபத்து போன்ற இயற்கை மற்றும் மனிதனால் உருவாகும் பேரழிவுகளுக்கு நிவாரணப் பணி செய்தல்அடுக்கு ஆகும்.<ref>[https://panchayat.gujarat.gov.in/en/panchyati-raj Gujarat Taluka Panchayat]</ref>
 
==தாலுகா பஞ்சாயத்தின் முக்கியப் பணிகள்==
தாலுகா பஞ்சாயத்து அமைப்புகள், தாலுகாக்களில் சுகாதார மற்றும் சுகாதார சேவைகளை வழங்குதல், தொற்றுநோய்களை கட்டுப்படுத்தல், கிராம சாலைகளின் கட்டுமானம் மற்றும் பராமரித்தல், தொடக்கப் பள்ளிகளை நிறுவுதல் மற்றும் நிர்வகித்தல். தாலுகா மட்டத்தில் விவசாய மேம்பாடுகள் மற்றும் திட்டமிடல். பெண்கள் நலன், இளைஞர் நடவடிக்கைகள் மேம்பாடு மற்றும் உதவி செய்தல். வெள்ளம், தீ விபத்து போன்ற இயற்கை மற்றும் மனிதனால் உருவாகும் பேரழிவுகளுக்கு நிவாரணப் பணி செய்தல் ஆகும்.<ref>[https://panchayat.gujarat.gov.in/en/panchyati-raj Gujarat Taluka Panchayat]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3114196" இருந்து மீள்விக்கப்பட்டது