தமிழ்நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி இணைப்பு கொடுத்தல்.
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 108:
}}
}}
'''தமிழ்நாடு''' (''Tamil Nadu'') என்பது [[இந்தியா]]வின், [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப் பகுதிகளும்|28]] [[மாநிலம் (இந்தியா)|மாநிலங்களில்]] ஒன்றாகும். இது '''தமிழகம்''' என்றும் பரவலாக அழைக்கப்படுகிறது. இதன் [[தலைநகரம்|தலைநகரமாக]] [[சென்னை]] உள்ளது. தமிழ்நாடு [[இந்தியத் துணைக்கண்டம்|இந்தியத் துணைக்கண்டத்தின்]] தென்முனையில் அமைந்துள்ளது. இதன் ஆட்சிப்பகுதி எல்லைகளாக, மேற்கிலும் வடக்கிலும் [[கேரளா]], [[கருநாடகம்]] மற்றும் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திர]] மாநிலங்கள் உள்ளன. [[புதுச்சேரி]] [[ஒன்றியப் பகுதி (இந்தியா)|ஒன்றியப் பகுதியின்]], [[புதுச்சேரி (நகரம்)|புதுச்சேரி]] மற்றும் [[காரைக்கால்]] பகுதிகளைச் சுற்றிலும் தமிழ்நாடு [[மாநிலம்]] எல்லைகளைக் கொண்டுள்ளது. [[இலங்கை]] நாட்டுடன் கடல்வழி எல்லையைக் கொண்டுள்ளது.
[[புவியியல்]] எல்லைகளாக வடக்கே [[கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடர்|கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரும்]], மேற்கே [[மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்|மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின்]] [[நீலமலை]] வீச்செல்லை, [[ஆனை மலை]] வீச்செல்லை, [[பாலக்காடு]] கணவாய் ஆகியவையும் கிழக்கில் [[வங்காள விரிகுடா]]க் கடலும், தென்கிழக்கில் [[மன்னார் வளைகுடா]], [[பாக்கு நீரிணை]] ஆகியவையும் தெற்கில் [[இந்தியப் பெருங்கடல்|இந்தியப் பெருங்கடலும்]] உள்ளன.
 
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது