பாப்பிலான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Infobox book image param needs updating, replaced: | image = 200px → | image = PapillonBook.jpg|200px, | image = PapillonBook.jpg|200px → | image = using AWB
சி இணைப்பு கொடுத்தல் மற்றும் தடித்த எழுத்தில் சில முக்கியமான சொற்களை போடுதல்.
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
வரிசை 22:
}}
 
[[ஹென்றி ஷாரியர்]] என்னும் [[பிரெஞ்சு மொழி|பிரெஞ்சு]] '''சிறை கைதியால்''' '''பாப்பிலான்''' (Papillon) அதாவது '''பட்டாம்பூச்சி''' என்ற பெயரில் பிரெஞ்சு மொழியில் [[1969]] இல் வெளிவந்த இந்த [[தன்வரலாற்று]] [[புத்தகம்]]. பின்னர் [[ஆங்கிலம்|ஆங்கிலத்தில்]] ஜூன். பி. வில்சன் & வால்டேர். பி. மைகேல் என்பவர்களால் [[1970]] இல் மொழிபெயர்க்கப்பட்டு அதிக அளவில் விற்பனையாகியது.
 
[[ரா. கி. ரங்கராஜன்]] அவர்களால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு "பட்டாம்பூச்சி" குமுதத்தில் தொடராகவும் வெளியாகி வந்தது நூலாக வந்துள்ளது. சுமார் 800 பக்கங்களைக் கொண்ட இந்தப் புத்தகம் சுதந்திர வேட்கையும், வீரமும் நிறைந்த மனிதனது வரலாறு. பட்டாம்பூச்சி படும் கஷ்டங்களும், அவனது தீராத சுதந்திர வேட்கையும், நண்பர்களிடையே அவனுக்குள்ள மிகுந்த செல்வாக்கும், துன்பங்களை அவன் எதிர் கொண்டு வெற்றி கொள்ளும் அவன் மனத் துணிவும், யார்க்கும் பணியாத அதே சமயம் யாரையும் பகைத்துக் கொள்ளாத சாமர்த்தியமும் வியக்க வைக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/பாப்பிலான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது