கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சி இணைப்பு கொடுத்தல் மற்றும் தடித்த எழுத்தில் சில முக்கியமான சொற்களை போடுதல்.
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 22:
}}
 
'''கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்''' ([[ஆங்கிலம்]]: '''Captain America''': Civil War, [[தமிழ்]]: '''கேப்டன் அமெரிக்கா''': உள்நாட்டுப்போர்) என்பது 2016 ஆம் ஆண்டு வெளியான [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்|அமெரிக்க]] நாட்டு [[சூப்பர்ஹீரோ|மீநாயகன்]] திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் [[மார்வெல் காமிக்ஸ்]] நிறுவனத்தின் [[வரைகதை]]களில் வரும் [[கேப்டன் அமெரிக்கா]] கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு [[மார்வெல் ஸ்டுடியோ]]ஸ் என்ற நிறுவனம் தயாரிக்க [[வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்]] என்ற நிறுவனம் மூலம் மே 6, 2016 ஆம் ஆண்டு [[முப்பரிமாண படிமம்|3டி]] மற்றும் ஐமேக்சில் உலகம் முழுவதும் விநியோகிக்கப்பட்டது.
 
இது 2011 இல் வெளியான [[கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர்]] மற்றும் 2014 இல் வெளிவந்த [[கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர்]] ஆகிய [[திரைப்படம்|திரைப்படங்களின்]] தொடர்ச்சியும், [[மார்வல் திரைப் பிரபஞ்சம்|மார்வல் திரைப் பிரபஞ்சத்தின்]] [[மார்வல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களின் பட்டியல்|பதின்மூன்றாவது]] திரைப்படமுமாகும். [[ரூசோ சகோதரர்கள்|அந்தனி உறூசோ]] மற்றும் [[ரூசோ சகோதரர்கள்|சோ உறூசோ]] இயக்கும் இத்திரைப்படத்தின் திரைக்கதையை கிறித்தோபர் மாக்கசு மற்றும் சுடீஃபன் மெக்ஃபீலி ஆகியோர் எழுதியிருப்பதுடன், [[கிறிஸ் எவன்ஸ்]], [[ராபர்ட் டவுனி ஜூனியர்]], [[ஸ்கார்லெட் ஜோஹான்சன்]], செபசுதியான் சுரான், [[அந்தோணி மேக்கி]], [[பால் ருத்]], [[ஜெரமி ரெனர்]], [[டான் செடில்]], [[எலிசபெத் ஓல்சென்]] மற்றும் [[டாம் ஹாலண்ட்]] ஆகியோர் நடித்தள்ளனர்.
 
==கதையமைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/கேப்டன்_அமெரிக்கா:_சிவில்_வார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது