பொதுத்துறை நவரத்தின நிறுவனங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி clean up, replaced: ஆந்த்ரிக்சு கழகம் → ஆந்திரிக்சு கழகம் using AWB
வரிசை 1:
'''பொதுத்துறை நவரத்தின நிறுவனங்கள்''', [[இந்திய அரசு| இந்திய அரசின்]] கட்டுப்பாட்டில் ஏறத்தாழ 300 [[இந்திய ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் பட்டியல்|பொதுத்துறை நிறுவனங்கள்]] உள்ளது. அவற்றுள் 181 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் [[இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்| இந்தியப் பங்குச் சந்தையில்]] பட்டியலிடப்பட்டுள்ளது.<ref>http://www.bsepsu.com/list-cpse.asp List of CPSEs - BSE</ref>
 
நிகர சொத்து மதிப்பு மற்றும் இலாபம் ஈட்டும் அடிப்படையில் பொதுத்துறை நிறுவனங்களை, மகா நவரத்தின நிறுவனங்கள், நவரத்தின நிறுவனங்கள் மற்றும் சிறு நவரத்தின நிறுவனங்கள் என மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.<ref name="pib.nic.in">[http://pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=107091 Eligibility Criteria for Grant of Maharatna, Navratna and Miniratna Status to CPSEs]</ref> <ref>http://dpe.nic.in/about-us/management-division/maharatna-navratna-miniratna-cpse</ref>
'''பொதுத்துறை நவரத்தின நிறுவனங்கள்''', [[இந்திய அரசு| இந்திய அரசின்]] கட்டுப்பாட்டில் ஏறத்தாழ 300 [[இந்திய ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் பட்டியல்|பொதுத்துறை நிறுவனங்கள்]] உள்ளது. அவற்றுள் 181 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் [[இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்| இந்தியப் பங்குச் சந்தையில்]] பட்டியலிடப்பட்டுள்ளது.<ref>http://www.bsepsu.com/list-cpse.asp List of CPSEs - BSE</ref>
 
21 சூலை 2014 நிலவரத்தின் படி, [[இந்திய அரசு|இந்திய அரசின்]] பொதுத் துறை நிறுவனங்களில் 7 நிறுவனங்கள் மகாநவரத்தினம் தகுதியும், 16 நிறுவனங்கள் நவரத்தினம் தகுதியும், 71 நிறுவனங்கள் சிறு நவரத்தினம் தகுதியும் கொண்டுள்ளது.<ref>[http:// name="pib.nic.in"/newsite/PrintRelease.aspx?relid=107091 Eligibility Criteria for Grant of Maharatna, Navratna and Miniratna Status to CPSEs]</ref> 71 சிறு நவரத்தினம் நிறுவனங்களின் நிதி நிலைமை, நிகர மதிப்பு, வருவாய், ஈட்டும் இலாப அடிப்படையில் முதல் வகை மற்றும் இரண்டாம் வகை என இரண்டாக வகைப்படுத்தியுள்ளனர்.
நிகர சொத்து மதிப்பு மற்றும் இலாபம் ஈட்டும் அடிப்படையில் பொதுத்துறை நிறுவனங்களை, மகா நவரத்தின நிறுவனங்கள், நவரத்தின நிறுவனங்கள் மற்றும் சிறு நவரத்தின நிறுவனங்கள் என மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.<ref>[http://pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=107091 Eligibility Criteria for Grant of Maharatna, Navratna and Miniratna Status to CPSEs]</ref> <ref>http://dpe.nic.in/about-us/management-division/maharatna-navratna-miniratna-cpse</ref>
 
21 சூலை 2014 நிலவரத்தின் படி, [[இந்திய அரசு|இந்திய அரசின்]] பொதுத் துறை நிறுவனங்களில் 7 நிறுவனங்கள் மகாநவரத்தினம் தகுதியும், 16 நிறுவனங்கள் நவரத்தினம் தகுதியும், 71 நிறுவனங்கள் சிறு நவரத்தினம் தகுதியும் கொண்டுள்ளது.<ref>[http://pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=107091 Eligibility Criteria for Grant of Maharatna, Navratna and Miniratna Status to CPSEs]</ref> 71 சிறு நவரத்தினம் நிறுவனங்களின் நிதி நிலைமை, நிகர மதிப்பு, வருவாய், ஈட்டும் இலாப அடிப்படையில் முதல் வகை மற்றும் இரண்டாம் வகை என இரண்டாக வகைப்படுத்தியுள்ளனர்.
 
==மகா நவரத்தினம் தகுதிக்கான அம்சங்கள்==
* நவரத்தினம் தகுதி கொண்டிருக்க வேண்டும்
* [[இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்| இந்தியப் பங்குச் சந்தையில்]] பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகள் பட்டியலிடப்பட்டிருக்க வேண்டும்.
* ஆண்டு வருமானம், கடந்த மூன்று ஆண்டுகளில் சராசரியாக ரூ. 20,000 கோடிக்கு மேலாக இருந்திருக்க வேண்டும்.
* கடந்த மூன்று ஆண்டுகளில் நிறுவனத்தின் சராசரி ஆண்டு நிகர சொத்து மதிப்பு ரூ. 10,000 கோடிக்கு மேலாக இருந்திருக்க வேண்டும்.
வரி 26 ⟶ 24:
==நவரத்தினம் தகுதிக்கான அம்சங்கள்==
* சிறு நவரத்தினம் தகுதி கொண்டிருக்க வேண்டும்.
* கடந்த ஐந்தாண்டுகளில் நிறுவனம், நிகர மதிப்பு மற்றும் வரிக்கு பிந்தைய நிகர லாபம், ஒரு பங்கின் ஈவுத்தொகை மற்றும் முலதனச் செயல்பாடு அடிப்படையில் 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
 
===நவரத்தின தகுதி பெற்ற நிறுவனங்கள்===
வரி 77 ⟶ 75:
* [[மகாநதி நிலக்கரி சுரங்க நிறுவனம்]]
* [[தேசிய சிறுதொழில் கழகம்]]
* [[ஆந்த்ரிக்சுஆந்திரிக்சு கழகம்]]
* [[பாரத் கற்கரி நிறுவனம்]]
* [[பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட்]]
வரி 101 ⟶ 99:
==மேற்கோள்கள்==
<references/>
 
 
 
[[பகுப்பு:நவரத்னா நிறுவனங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பொதுத்துறை_நவரத்தின_நிறுவனங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது