ஏ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி CommonsDelinkerஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி இணைப்பு கொடுத்தல்.
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{தமிழ் எழுத்துக்கள்}}
'''ஏ''' ({{audio|ta-{{PAGENAME}}.ogg|{{PAGENAME}}}}) [[தமிழ்]] மொழியின் [[எழுத்து]]க்களில் ஒன்று. [[தமிழ் நெடுங்கணக்கு|தமிழ் நெடுங்கணக்கில்]] இது எட்டாவது எழுத்து. இது [[மொழி]]யின் ஒரு ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கும். இவ்வெழுத்தை "ஏகாரம்" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "ஏயன்னா" என்பது வழக்கம்.
 
=="ஏ" யின் வகைப்பாடு==
"https://ta.wikipedia.org/wiki/ஏ" இலிருந்து மீள்விக்கப்பட்டது