மூச்சுக் குழாய் புற்றுநோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 2:
'''மூச்சுக் குழாய் புற்றுநோய்''' (''Cancer trachea'') என்பது [[மூச்சுக்குழாய் (முதுகுநாணி)|மூச்சுக் குழாயின்]] உள்சுவரில் தோன்றும் புற்றுநோயாகும். இந்நோய், 40 முதல் 60 வரையிலான ஆண் பெண் இரு பாலரிடமும் ஒரே அளவில் காணப்படுகிறது. இப்புற்றுநோய் அதிகமாக தட்டைப்படை உயிரணுக்களால் ஆனது. மிகவும் அரிதாகவே காணப்படுகிறது. பத்து லட்சத்தில் இருவருக்கே இந்நோய் தோன்றும் வாய்புள்ளது. மூச்சிக் குழாய் என்பது குரல்வளைக்கும் குரல்வளை இரண்டாகப்பிரியும் இடம் வரையிலான பகுதியாகும். உறுதியான தசை வளையங்களால் ஆன ஒரு குழாய்போல் உள்ளது. இக்குழாயில் தோன்றும் கட்டிகள்கூட புற்றாக மாற அதிக வாய்ப்புள்ளன. 15% நோயாளிகளே மூன்று வருடம் வாழ்கின்றனர். இந்நோயை வகைப்படுத்துவது பொதுவாக மற்ற புற்றுநோய்களைப் போன்றதே.
 
==நோய்கானநோய்க்கான காரணிகள்==
நோய்கான காரணமாக புகைத்தல், சுகாதாரமற்ற வாழ்விடம், வேதிப்பொருட்கள் உள்ளன.
 
==நோய்கானநோய்க்கான அறிகுறிகள்==
மூச்சிவிடுவதில் சிரமம். வரட்டு இருமல், சளியுடன் இரத்தம் கலந்து வெளிப்படுவது, அடிக்கடி தொற்றுநோய், முதலியன சில அறிகுறிகளாகும். இந்நோய் காரணமாக சில சமயங்களில் உணவு உட்கொள்வதில் துன்பம் போன்ற ஏற்படும்.
 
வரிசை 13:
==மருத்துவம்==
* உள் கதிர் மருத்துவம்: அறுவையின் போது புற்றுக் கண்ட இடத்தினை அகற்றி இரு முனைகளையும் இணைத்தல்.
 
* லேசர் மருத்துவம்
 
* வேதி மருத்துவம்
 
"https://ta.wikipedia.org/wiki/மூச்சுக்_குழாய்_புற்றுநோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது