மூச்சுக் குழாய் புற்றுநோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
'''மூச்சுக் குழாய் புற்றுநோய்''' (''Tracheal cancer'') என்பது [[மூச்சுக்குழாய் (முதுகுநாணி)|மூச்சுக் குழாயின்]] உள்சுவரில் தோன்றும் புற்றுநோயாகும். இந்நோய், 40 முதல் 60 வரையிலான ஆண் பெண் இரு பாலரிடமும் ஒரே அளவில் காணப்படுகிறது. இப்புற்றுநோய் அதிகமாகத் தட்டைப்படை உயிரணுக்களால் ஆனது. இந்நோய், மிகவும் அரிதாகவே காணப்படுகிறது <ref>Zayed Y, Tariq MA, Chandran AV. Tracheal Cancer. 2021 Feb 9. In: StatPearls [Internet]. Treasure Island (FL): StatPearls Publishing; 2021 Jan–. PMID: 30860706.</ref>. பத்து லட்சத்தில் இருவருக்கே இந்நோய்த் தோன்றும் வாய்புள்ளதுவாய்ப்புள்ளது. மூச்சிக் குழாய் என்பது குரல்வளைக்கும் குரல்வளை இரண்டாகப்பிரியும் இடம் வரையிலானப் பகுதியாகும். உறுதியான தசை வளையங்களால் ஆன ஒரு குழாய்போல் உள்ளது. இக்குழாயில் தோன்றும் கட்டிகள்கூடப் புற்றாக மாற அதிக வாய்ப்புள்ளன. 15% நோயாளிகளே மூன்று வருடம் வாழ்கின்றனர். இந்நோயை வகைப்படுத்துவது பொதுவாக மற்ற புற்றுநோய்களைப் போன்றதே.
 
==நோய்க்கான காரணிகள்==
"https://ta.wikipedia.org/wiki/மூச்சுக்_குழாய்_புற்றுநோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது