ஆசாத் மூப்பன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ஆசாத் மூப்பன்''' (பிறப்பு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

14:34, 3 மார்ச்சு 2021 இல் நிலவும் திருத்தம்

ஆசாத் மூப்பன் (பிறப்பு: ஏப்ரல் 15, 1953, கல்பகஞ்சேரி - கேரளா) ஒரு இந்திய சுகாதார தொழில்முனைவோர், மருத்துவர் மற்றும் தொழிலதிபர் ஆவார். இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் 1987 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு நடத்தப்படும் அஸ்தர் டி.எம். சுகாதார நிறுவத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகவும் உள்ளார். ஆசியா-பசிபிக் பகுதியில் பல சுகாதார வசதிகளை உருவாக்க்கி வருபவர்

2010 ஆம் ஆண்டு அவருக்கு பிரவாசி பாரதிய சம்மான் விருதும், 2011 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது. போர்ப்ஸ் பத்திரிக்கையானது ஐக்கிய அரபு அமீரகத்தின் சிறந்த 100 இந்தியத் தலைவர்கள்" பட்டியலில் 6 வது இடத்தை தந்துள்ளது. மேலும் அரேபிய பிசினஸ் பத்திர்க்கையின்படி "மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள 50 பணக்கார இந்தியர்களில்" 29 வது இடத்தைப் தந்துள்ளது.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசாத்_மூப்பன்&oldid=3114340" இலிருந்து மீள்விக்கப்பட்டது