ஆசாத் மூப்பன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''ஆசாத் மூப்பன்''' (Azad Moopen பிறப்பு: ஏப்ரல் 15, 1953, கல்பகஞ்சேரி - [[கேரளா]]) ஒரு இந்திய சுகாதார தொழில்முனைவோர், மருத்துவர் மற்றும் தொழிலதிபர் ஆவார். இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் 1987 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு நடத்தப்படும் அஸ்தர் டி.எம். சுகாதார நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகவும் உள்ளார்.<ref>{{cite web | url=http://www.vccircle.com/news/healthcare-services/2014/02/12/we-are-looking-turnover-1b-2017-azad-moopen-chairman-aster-dm | title=We are looking at a turnover of $1B by 2017: Azad Moopen, chairman of Aster DM Healthcare | publisher=VC Circle | date=12 February 2014 | access-date=5 May 2014 | author=Jagwani, Lohit}}</ref> ஆசியா-பசிபிக் பகுதியில் பல சுகாதார வசதிகளை உருவாக்க்கி வருபவர்.<ref>{{cite web | url=https://www.ibpcdubai.com/governing-board/| title=Governing Board| publisher= Indian Business and Professional Council (IBPC) Dubai}}</ref>
 
2010 ஆம் ஆண்டு அவருக்கு [[பிரவாசி பாரதீய சம்மான்]] விருதும், 2011 ஆம் ஆண்டு [[பத்மஸ்ரீ]] விருதும் வழங்கப்பட்டது..<ref>[http://www.pib.nic.in/newsite/erelease.aspx?relid=69364 Padma Awards Announced] Ministry of Home Affairs, 25 January 2011</ref> [[போர்ப்ஸ்]] பத்திரிக்கையானது [[ஐக்கிய அரபு அமீரகம்|ஐக்கிய அரபு அமீரகத்தின்]] சிறந்த 100 இந்தியத் தலைவர்கள்" பட்டியலில் 6 வது இடத்தை தந்துள்ளது.<ref name="forbes1">{{cite web|url=http://english.forbesmiddleeast.com/details.php?list=44480&row=3869 |title=Top 100 Indian Leaders in UAE |work=Forbes |access-date=5 May 2014 |url-status=dead |archive-url=https://web.archive.org/web/20140505172839/http://english.forbesmiddleeast.com/details.php?list=44480&row=3869 |archive-date=5 May 2014}}</ref> மேலும் அரேபிய பிசினஸ் பத்திர்க்கையின்படி "மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள 50 பணக்கார இந்தியர்களில்" 29 வது இடத்தைப் தந்துள்ளது <ref>{{cite web | url=http://www.arabianbusiness.com/50-richest-indians-in-gcc-488856.html?view=profile&itemid=488535#.U2eAmfmSzMg | title=50 Richest Indians in the GCC | publisher=[[Arabian Business]] | access-date=5 May 2014}}</ref>.
 
==மேற்கோள்கள்==
வரிசை 12:
[[பகுப்பு:இந்திய முஸ்லிம்கள்]]
[[பகுப்பு:1953 பிறப்புகள்]]
[[பகுப்பு: கேரளஇந்திய முஸ்லிம்கள்]]
[[பகுப்பு: இந்தியஇந்தியத் தொழிலதிபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆசாத்_மூப்பன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது