ஆசாத் மூப்பன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
2010 ஆம் ஆண்டு அவருக்கு [[பிரவாசி பாரதீய சம்மான்]] விருதும், 2011 ஆம் ஆண்டு [[பத்மஸ்ரீ]] விருதும் வழங்கப்பட்டது..<ref>[http://www.pib.nic.in/newsite/erelease.aspx?relid=69364 Padma Awards Announced] Ministry of Home Affairs, 25 January 2011</ref> [[போர்ப்ஸ்]] பத்திரிக்கையானது [[ஐக்கிய அரபு அமீரகம்|ஐக்கிய அரபு அமீரகத்தின்]] சிறந்த 100 இந்தியத் தலைவர்கள்" பட்டியலில் 6 வது இடத்தை தந்துள்ளது.<ref name="forbes1">{{cite web|url=http://english.forbesmiddleeast.com/details.php?list=44480&row=3869 |title=Top 100 Indian Leaders in UAE |work=Forbes |access-date=5 May 2014 |url-status=dead |archive-url=https://web.archive.org/web/20140505172839/http://english.forbesmiddleeast.com/details.php?list=44480&row=3869 |archive-date=5 May 2014}}</ref> மேலும் அரேபிய பிசினஸ் பத்திர்க்கையின்படி "மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள 50 பணக்கார இந்தியர்களில்" 29 வது இடத்தைப் தந்துள்ளது <ref>{{cite web | url=http://www.arabianbusiness.com/50-richest-indians-in-gcc-488856.html?view=profile&itemid=488535#.U2eAmfmSzMg | title=50 Richest Indians in the GCC | publisher=[[Arabian Business]] | access-date=5 May 2014}}</ref>.
 
 
==பிறப்பு==
ஆசாத் மூப்பன் ஏப்ரல் 15, 1953 அன்று [[கேரளா|கேரளாவின்]] [[மலப்புரம்]] மாவட்டத்தில் உள்ள கல்பகஞ்சேரி என்ற கிராமத்தில் பிறந்தார். இவரின் தந்தை எம்.ஏ.மூப்பன் சுதந்திர போராட்ட வீரர் மற்றும் சமூகத் தலைவர் ஆவார்.
 
==கல்வி==
ஆசாத் மூப்பன் எம்.பி.பி.எஸ் படிப்பில் தங்கப் பதக்கம் வென்றவர் மற்றும் கேரளாவின் [[கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி|கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில்]] பொது மருத்துவத்தில் முதுகலை பட்டமும் மற்றும் [[தில்லி பல்கலைக்கழகம்|தில்லி பல்கலைக்கழகத்தில்]] மார்பு நோய் (Chest Diseases) குறித்த பட்டையப்படிப்பும் படித்தவர்.
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆசாத்_மூப்பன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது