3
தொகுப்புகள்
No edit summary |
அடையாளங்கள்: Reverted Visual edit |
||
}}
'''வெந்தயம்''' ([[தாவர வகைப்பாட்டியல்|தாவர வகைப்பாடு]] :''Trigonella foenum-graecum''; [[ஆங்கிலம்]]: Fenugreek; [[இந்தி]]: மேதி) என்பது Fabaceae குடும்ப [[மூலிகை]]. இது உணவுப்பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. [[தமிழர் சமையல்|தமிழர் சமையலில்]] பயன்படுத்தப்படும் ஒரு சுவைப்பொருள். இதன் செடி [[கீரை]]யாகவும் விதைகள் சுவையூட்டியாகவும், வெந்தயக் குழம்பு, வெந்தய தோசை போன்றவற்றிற்கான மூலப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஈரமான மண்ணுள்ள சூழலில், இது எளிதாக வளரும்.வென்தயம் இரத்த்தில் ச்ர்கரையை குரைக்கும்-சர்கரை வியாதிக்கரர்கல் பயன்படுதலாம். குலச்ட்ரலைக்குரைக்க உதவும் ஜிரனாசத் கொடுக்க்கும்.
== வெளி இணைப்புகள் ==
|
தொகுப்புகள்