"திருவெள்ளறை புண்டரீகாட்சன் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

662 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (2401:4900:2597:C1C1:A462:8AEC:1E9E:67D4ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Rollback Advanced mobile edit
 
| location = [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
| elevation_m =
| primary_deity_God = Pundarikakshanபுண்டரீகாட்சன் ([[திருமால்]])
| primary_deity_Godess = Pankajavalliபங்கஜவல்லி ([[திருமகள்]])
| utsava_deity_God =
| utsava_deity_Godess=
 
== அமைந்துள்ள இடம் ==
இக்கோயில் [[திருச்சி மாவட்டம்]], [[மணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம்]], [[திருவெள்ளரை ஊராட்சி]]யில் அமைந்ததுள்ளது. திருச்சியிலிருந்து [[துறையூர்]] செல்லும் [[பேருந்து]] வழியில் 20 [[கிலோமீட்டர்|கிமீ]] தொலைவில் மண்ணச்ச நல்லூர்க்கு[[மண்ணச்சநல்லூர்|மண்ணச்சநல்லூர்க்கு]] அருகில் [[திருவெள்ளரை ஊராட்சி]]யில் அமைந்துள்ள இத்திருத்தலத்திற்கு, [[திருவரங்கம்|திருவரங்கத்திலிருந்து]] [[உத்தமர் கோயில்]] வழியாகவும் பேருந்தில் செல்லலாம். தங்குவதற்கு வசதியான விடுதிகள் இல்லாததால் திருச்சியிலிருந்தும் செல்லலாம். பெரிய மதில்களுடன் கூடிய விசாலமான கோயில். இக்கோயில் காண்போரைப் பிரமிக்க வைக்கும். நந்தவனங்கள்,கிணறு இன்றும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த கோயிலின் பின்பகுதியில் பாறையைக் குடைந்து தூண்களுடன் இரு சிறு அறைகள் குகை போலக் காணப்படுகின்றன.
 
== மூலவர் ==
 
{{108 வைணவத் திருத்தலங்கள்}}
[[பகுப்பு:திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில்கள்]]
 
[[பகுப்பு:108 திவ்ய தேசங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3114393" இருந்து மீள்விக்கப்பட்டது