"வில்லியம் ஜோன்ஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,842 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[File:W.jones.jpg|thumb|upright|[[கொல்கத்தா]]வில் சர் வில்லியம் ஜோன்சின் கல்லறை]]
 
'''சர் வில்லியம் ஜோன்ஸ்''' ('''Sir William Jones''') (28 செப்டம்பர் 1746 – 27 ஏப்ரல் 1794) ஆங்கிலேயரான இவர் மொழியியல் அறிஞரும், நீதியரசரும் ஆவார். இவர் [[வங்காளம்|வங்காளத்தின்]] [[வில்லியம் கோட்டை, இந்தியா|வில்லியம் கோட்டை]]யில் இருந்த [[பிரித்தானிய இந்தியா]]வின் உச்ச நீதிமன்றத்தில் இந்துக்கள் சட்ட நீதியரசராக 22 அக்டோபர் 1783 முதல் 27 ஏப்ரல் 1794 முடிய பணியாற்றியவர். [[இந்தியவியல்]] மற்றும் [[சமஸ்கிருதம்]] மற்றும் ஐரோப்பிய மொழிகளை கற்றறிந்த இவர், [[இந்திய-ஆரிய மொழிகள்|இந்திய-ஆரிய மொழிகளுக்கும்]], [[இந்திய-ஐரோப்பிய மொழிகள்|இந்திய ஐரோப்பிய மொழிகளுக்கிடையே]] உள்ள உறவுகளை நிலைநாட்டியவர்.<ref>{{cite web|last=Damen|first=Mark|title=SECTION 7: The Indo-Europeans and Historical Linguistics|url=http://www.usu.edu/markdamen/1320Hist&Civ/chapters/07IE.htm|access-date=16 April 2013|year=2012}}</ref> இவர் 1784இல் [[கொல்கத்தா]] நகரத்தில் [[ஆசியச் சமூகம்]] எனும் நிறுவனத்தை நிறுவினார். [[சமஸ்கிருத மொழி]] அறிஞரான இவர் [[காளிதாசர்]] எழுதிய நூல்கள் மற்றும் [[மனுதரும சாத்திரம்]] போன்ற சமஸ்கிருத மொழி நூல்களை [[ஆங்கில மொழி]]யில் மொழி பெயர்த்தார்.
 
[[இந்தியவியல்]] மற்றும் [[சமஸ்கிருதம்]] மற்றும் ஐரோப்பிய மொழிகளை கற்றறிந்த இவர், [[இந்திய-ஆரிய மொழிகள்|இந்திய-ஆரிய மொழிகளுக்கும்]], [[இந்திய-ஐரோப்பிய மொழிகள்|இந்திய ஐரோப்பிய மொழிகளுக்கிடையே]] உள்ள உறவுகளை நிலைநாட்டியவர்.<ref>{{cite web|last=Damen|first=Mark|title=SECTION 7: The Indo-Europeans and Historical Linguistics|url=http://www.usu.edu/markdamen/1320Hist&Civ/chapters/07IE.htm|access-date=16 April 2013|year=2012}}</ref> இவர் 1784இல் [[கொல்கத்தா]] நகரத்தில் [[ஆசியச் சமூகம்]] எனும் நிறுவனத்தை நிறுவினார். <ref>[https://www.britannica.com/biography/William-Jones-British-orientalist-and-jurist Sir William Jones, British orientalist and jurist]</ref>
 
இந்து மற்றும் முஸ்லீம் சமயச் சட்டங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதற்காக வில்லியம் ஜோன்ஸ் [[சமஸ்கிருத மொழி]]யை ஆழ்ந்து கற்றார. 1794-இல் இந்து வாழ்வியல் சட்டங்களைக் கூறும் [[மனுதரும சாத்திரம்|மனுதரும சாத்திரத்தை]] [[ஆங்கில மொழி]]யில் மொழி பெயர்த்தார். [[காளிதாசர்|காளிதாசரின்]] [[சாகுந்தலம்]] போன்ற நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். 1792-இல் [[இசுலாமியச் சட்ட முறைமை]]யை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். [[சமஸ்கிருதம்]], [[இலத்தீன்]] மற்றும் கிரேக்க மொழிகளின் பொதுவான கூறுகள் குறித்தான இவரது மொழியியல் ஆய்வுகள 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஒப்பீட்டு மொழியியலின் வளர்ச்சிக்கான உந்துதலாக அமைந்தது.
 
மேலும் இவர் எழுதிய 1771இல் [[பாரசீக மொழி]] இலக்கண நூல் மற்றும் இஸ்லாமியத்திற்கு முந்தைய ஏழு அரபு மொழிகளின் மொழிபெயர்ப்பான இவரது '''மொல்லாகட்''' (1782) இந்த கவிதைகள் பிரித்தானிய மக்களுக்கு அறிமுகமானது.
 
==எழுதிய நூல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3114421" இருந்து மீள்விக்கப்பட்டது