வில்லியம் ஜோன்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 22:
இந்து மற்றும் முஸ்லீம் சமயச் சட்டங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதற்காக வில்லியம் ஜோன்ஸ் [[சமஸ்கிருத மொழி]]யை ஆழ்ந்து கற்றார. 1794-இல் இந்து வாழ்வியல் சட்டங்களைக் கூறும் [[மனுதரும சாத்திரம்|மனுதரும சாத்திரத்தை]] [[ஆங்கில மொழி]]யில் மொழி பெயர்த்தார். [[காளிதாசர்|காளிதாசரின்]] [[சாகுந்தலம்]] போன்ற நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். 1792-இல் [[இசுலாமியச் சட்ட முறைமை]]யை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். [[சமஸ்கிருதம்]], [[இலத்தீன்]] மற்றும் கிரேக்க மொழிகளின் பொதுவான கூறுகள் குறித்தான இவரது மொழியியல் ஆய்வுகள 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஒப்பீட்டு மொழியியலின் வளர்ச்சிக்கான உந்துதலாக அமைந்தது.
 
மேலும் 1771இல் இவர் எழுதிய 1771இல் [[பாரசீக மொழி]] இலக்கண நூல் மற்றும் இஸ்லாமியத்திற்கு முந்தைய ஏழு அரபு மொழிகளின் மொழிபெயர்ப்பானபுகழ் இவரதுபெற்ற மொழிபெயர்ப்பான '''மொல்லாகட்''' (1782) இந்த கவிதைகள் பிரித்தானிய மக்களுக்கு அறிமுகமானது.
 
==அடிக்குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/வில்லியம்_ஜோன்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது