"மனுதரும சாத்திரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
சி
சி (→‎top)
{{இந்து புனிதநூல்கள்}}
 
'''மனு தர்ம சாத்திரம்''' (சமசுகிருதம்:मनुस्मृति, மனுஸ்மிருதி) [[இந்து]]க்கள் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கையில் பின்பற்றவேண்டிய சடங்குகள், சம்பிரதாயங்கள், அற ஒழுக்க விதிமுறைகளை ஒழுங்குபடுத்திக் கூறும் நூல் ஆகும். இதனை சுவாயம்பு ([[மனு]]) எனும் பண்டைய வேத கால முனிவர் தொகுத்தார். இது 2685 செய்யுட்களாகவும், 3 பகுதிகளாகவும், 12 அத்தியாயங்களாகவும் அமைந்துள்ளது. இந்நூலை முதலில் கல்கத்தா உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர் சர்.[[வில்லியம் ஜோன்ஸ்]] என்பார் 1794ல் சமசுகிருதத்தில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்<ref>https://www.islamawareness.net/Hinduism/manusmriti.pdf</ref> இந்நூலை [[திருலோக சீதாராம்]] என்பவர் [[தமிழ் மொழியில்மொழி]]யில் பெயர்த்துள்ளார்.
 
தனி மனித மற்றும் சமுதாய வாழ்க்கையை நெறிப்படுத்திக் கூறும் ஒரு சட்டக்கோவையாக இது. இந்தியாவில் நீண்ட காலமாகப் பின்பற்றப்பட்டு வந்தது{{cn}}. இந்து தத்துவத்தினுள் சாதியம் சார்ந்த கருத்துக்களையும் பெண்களை மிக இழிவாகவும் போகப் பொருளாகவும் வலியுறுத்தும் மேட்டுக்குடியினரின் உத்தியாக இதனை விமர்சிப்பவர்களும் உள்ளனர்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3114432" இருந்து மீள்விக்கப்பட்டது