"பாம்பன் பாலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
==பேருந்து பாலம்==
* [[இராமேஸ்வரம்|இராமேஸ்வரத்திற்கு]] சாலை வழி போக்குவரத்திற்காக [[பேருந்து]] பாலம் முதன் முதலாக 1988 அக்டோபர் 2 இல் அன்றைய இந்திய பிரதமர் [[ராஜீவ் காந்தி]] அவர்களால் தொடங்கப்பட்டது. இப்பாலத்திற்கு அவர்அவரது தாயாரும் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி அவர்களின் பெயரால் '''இந்திரா காந்தி மேம்பாலம்''' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இம்மேம்பாலத்தில் இருந்து அருகிலுள்ள தீவுகளையும் பாலத்திற்குக் கீழே செல்லும் [[தொடருந்து|தொடருந்துப் பாலத்தையும்]] மற்றும் [[கப்பல்]] போக்குவரத்துகளையும் காணமுடியும்.
 
== கட்டுமானம் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3114447" இருந்து மீள்விக்கப்பட்டது