பாம்பன் பாலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 16:
 
==பேருந்து பாலம்==
* [[இராமேஸ்வரம்|இராமேஸ்வரத்திற்கு]] சாலை வழி போக்குவரத்திற்காக [[பேருந்து]] பாலம் முதன் முதலாக 1988 அக்டோபர் 2 இல் அன்றைய இந்திய பிரதமர் [[ராஜீவ் காந்தி]] அவர்களால் தொடங்கப்பட்டது. இப்பாலத்திற்கு அவரது தாயாரும் முன்னாள் பிரதமருமான [[இந்திரா காந்தி]] அவர்களின் பெயரால் '''இந்திரா காந்தி மேம்பாலம்''' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இம்மேம்பாலத்தில் இருந்து அருகிலுள்ள தீவுகளையும் பாலத்திற்குக் கீழே செல்லும் [[தொடருந்து|தொடருந்துப் பாலத்தையும்]] மற்றும் [[கப்பல்]] போக்குவரத்துகளையும் காணமுடியும்.
 
== கட்டுமானம் ==
"https://ta.wikipedia.org/wiki/பாம்பன்_பாலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது