கட்டி (உயிரியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
→‎top: *எழுத்துப்பிழை திருத்தம்*
வரிசை 2:
'''கட்டி''' (''tumor'') என்பது [[இழையம்|இழையங்களில்]] ஏற்படக்கூடிய அசாதாரணமான, அளவுக்கதிகமான வளர்ச்சியால் ஏற்படும் புத்திழையம் (neoplasm) அல்லது திண்ம இழையமாகும். இந்த வளர்ச்சியானது அருகில் சூழவுள்ள இழையங்களிலிருந்து வேறுபட்டிருப்பதுடன், அதற்குரிய தூண்டல் நீக்கப்பட்டாலும்கூட, தொடர்ந்த அசாதாரண வளர்ச்சியையே காட்டும்.<ref name="ReferenceA">{{cite journal | vauthors = Birbrair A, Zhang T, Wang ZM, Messi ML, Olson JD, Mintz A, Delbono O | title = Type-2 pericytes participate in normal and tumoral angiogenesis | journal = Am. J. Physiol., Cell Physiol. | volume = 307 | issue = 1 | pages = C25–38 | date = July 2014 | pmid = 24788248 | pmc = 4080181 | doi = 10.1152/ajpcell.00084.2014 }}</ref><ref>{{Cite book | author = Cooper GM | title = Elements of human cancer | year = 1992 | publisher = Jones and Bartlett Publishers | location = Boston | isbn = 978-0-86720-191-8 | pages =16 | url=https://books.google.com/books?id=M_k-NbntrEgC&pg=PA16 }}</ref><ref name=D2000>{{cite book|last1=Taylor|first1=Elizabeth J.|title=Dorland's Illustrated medical dictionary.|date=2000|publisher=Saunders|location=Philadelphia|isbn=0721662544|page=1184|edition=29th }}</ref> இந்த அசாதாரண வளர்ச்சியானது, (எப்பொழும் இல்லையெனினும்) பொதுவாக திணிவு கூடி வீக்கமடைந்து காணப்படும் நிலையில் இது கட்டி எனப்படும்.<ref>{{cite book|title=Stedman's medical dictionary|date=2006|publisher=Lippincott Williams & Wilkins|location=Philadelphia|isbn=0781733901|page=Neoplasm|edition=28th}}</ref>
 
கட்டிகளை நான்கு வகைப்படுத்தலாம். கேடுதரும் கட்டிகள் (Malignant tumour) புற்றுநோய்க் கட்டிகளாக இருக்கும். கட்டிகள் எல்லாமே [[புற்றுநோய்]]க் கட்டிகள் அல்ல. கேடில்லாத கட்டிகளும் (Benign tumour) உடலில் தோன்றும். அத்துடன் கேடுதருவதற்கு முதல் நிலையிலுள்ள, அதாவது புற்று நோயாக மாறக்கூடிய கட்டிகளும் ([[:en:Carcinoma in situ]]) உண்டு. இவை தவிர, சரியாக அறிய முடியாத, குறிப்பிடும்படியாக இல்லாத கட்டிகளும் உண்டு. இவற்றில் புற்ருபுற்று நோய்க் கட்டிகள் பற்றிய படிப்பே மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. இது பற்றிய கற்கை நெறி [[புற்றுநோயியல்]] எனப்படும்.
<br />
பொதுவாக அசாதரணமாக ஏற்படும் இவ்வகையான [[இழையம்|இழைய]] மிகைப்பெருக்கத்திற்குக் காரணம் [[மரபணு திடீர்மாற்றம்]] ஆகும். [[குருதிப் புற்றுநோய்]] போன்ற சில புத்திழையங்கள் தவிர, ஏனைய புத்திழைய வளர்ச்சிகள் எல்லாவற்றிலும் கட்டிகள் தோன்றும். [[உயிரகச்செதுக்கு]] மூலமோ, அல்லது [[அறுவைச் சிகிச்சை]] மூலம் அகழ்ந்தெடுக்கப்படும் இழைய மாதிரிகளை [[நோயியலாளர்கள்]] பார்வையிட்டு அவை கேடுதரும் புற்றுநோய்க் கட்டிகளா அல்லது கேடில்லாத கட்டிகளா எனத் தீர்மானிப்பார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/கட்டி_(உயிரியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது