காவேரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு
வரிசை 1:
{{பகுப்பில்லாதவை}}
காவேரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தால், வெள்ளக் காலங்களில் காவேரியில் உபரியாக வெளியேறும் நீரை [[கரூர் மாவட்டம்|கரூர் மாவட்டத்தின்]], [[மாயனூர் (தமிழ்நாடு)|மாயனூர்]] தடுப்பணையில் தடுத்து, [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்]], [[தஞ்சாவூர் மாவட்டம்]] [[புதுக்கோட்டை மாவட்டம்]], [[சிவகங்கை மாவட்டம்]] மற்றும் [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர் மாவட்டங்களின்]] வறண்ட பகுதிகள் வழியாக [[குண்டாறு (தேனி)|குண்டாற்றுடன்]] பாசானக் கால்வாய்களை வெட்டி இணைப்பதன் மூலமாக இப்பகுதிகள் நீர் வளமும், நில வளமும் பெறும் வகையில் இத்திட்டத்திற்கு பிப்ரவரி 2021-இல் அடிக்கல் நாட்டப்பட்டது.<ref>[https://timesofindia.indiatimes.com/city/chennai/foundation-stone-laid-for-cauvery-vaigai-gundar-river-interlinking-project/articleshow/81135274.cms Foundation stone laid for Cauvery - Vaigai – Gundar rive]</ref> <ref>[https://www.hindutamil.in/news/tamilnadu/627827-cauvery-vaigai-gundaru-link-project.html காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம்: 7 மாவட்டத்தின் 50 லட்சம் விவசாயிகள் மகிழ்ச்சி]</ref><ref>[https://www.newindianexpress.com/states/tamil-nadu/2021/feb/03/first-phase-of-cauvery-gundar-linking-to-start-soon-2258776.html First phase of Cauvery-Gundar linking to start soon]</ref>காவேரி- குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு [[கர்நாடக அரசு]] எதிர்ப்பு தெரிவித்துள்ளது. <ref>[https://www.vikatan.com/government-and-politics/agriculture/karnataka-opposing-tamilnadu-cauvery-gundar-river-linking-scheme-is-it-right காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம்... வெறும் பூச்சாண்டி காட்டுகிறதா கர்நாடகா?]</ref><ref>[https://www.deccanherald.com/national/south/river-linking-project-karnataka-fears-tamil-nadu-may-eye-surplus-cauvery-water-953505.html River linking project: Karnataka fears Tamil Nadu may eye surplus Cauvery water]</ref>