தியா ( 2020 கன்னடத் திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Vetrrich Chelvan பக்கம் தியா என்பதை தியா ( 2020 கன்னடத் திரைப்படம்) என்பதற்கு நகர்த்தினார்: விளக்கமின்மை
→‎கதை: சிறு திருத்தம்
வரிசை 3:
 
== கதை ==
மிகுதியாகமிகுதியாகப் பேசாத உயிரித்தொழில்நுட்பம் பயிலும் மாணவி '''தியா''' ஸ்வரூப், அதே படிப்பில் மூத்த ஆண்டில் பயிலும் '''ரோஹித்''' மீது மையல் கொள்கிறாள். சூழ்நிலையால் ரோஹித் கல்லூரி விட்டு நீங்கலாகநீங்க, மூன்று ஆண்டுகள் கழித்து ரோஹித்தை திவ்யா தான் வாழும் அடுக்குமாடிக் குடியிருப்பின் எதிர்வீட்டில் காண்கிறாள்.
 
ரோஹித்தும் தான் அவளைஅவளைக் காதலித்ததாக ஒப்புக்கொள்ள, இருவரும் தத்தம் வீட்டில் பேசி திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர். ஆனால் ஒருநாள் அவர்கள் வெளியே செல்லும் போது வண்டி விபத்தில் சிக்கி ரோஹித் இறந்துவிடுகிறான். மனமுடைந்து போன தியா தற்கொலை செய்ய முயற்சிக்கும் போது அவளை தடுத்து நிறுத்துகிறான் '''ஆதி.'''
 
ஆதியின் உதவியுடன் ஒரு புது வாழ்க்கையை தொடங்கவிருக்கும் தியா அவனுடன் காதல் வயப்படும் வேளையில் ரோஹித் உயிருடன் இருப்பதை தெரிந்து கொள்கிறாள். மீண்டுவந்த ரோஹித் நின்றுபோன திருமண ஏற்பாடுகளை மீண்டும் தொடங்கி வைக்க, முக்கோணக் காதலில் சிக்கித் தவிக்கும் தியாவின் நிலை என்ன என்பதே கதை.
"https://ta.wikipedia.org/wiki/தியா_(_2020_கன்னடத்_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது