தமிழ்த்தாய் விருது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''தமிழ்த்தாய் விருது''' என்பது [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் மூலம் ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்றாகும். 2012 ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது. தமிழ்தமிழகம் வளர்ச்சிக்குச்மற்றும் சேவையாற்றும்பிற நிறுவனங்கள்/அமைப்புகள்மாநிலங்கள் தேர்வுமற்றும் செய்யப்பிற பெற்றுநாடுகளில் வாழும் தமிழர்கள், தங்களது பண்பாட்டு வேர்களைக் காப்பதற்காகப் பல்வேறு அமைப்புகளை உருவாக்கி மொழி இலக்கியம், கலை ஆகியப் பணிகளை மேற்கொண்டு வரும் சிறந்த அமைப்புக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு ஐந்து இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், கேடயம் மற்றும் பாராட்டுச்சான்று அளித்து சிறப்பிக்கப்படும்.
 
==விருது பெற்ற அமைப்புகள் பட்டியல்==
* [[மதுரை தமிழ்ச்சங்கம்]] (2012)
* [[டெல்லி தமிழ்ச்சங்கம்]] (2013)
 
 
{{குறுங்கட்டுரை}}
{| class="wikitable"
|- bgcolor="#efefef"
! வரிசை எண்
! விருது பெற்ற அமைப்பின் பெயர்
! விருது வழங்கப்பட்ட ஆண்டு
|-
*| 1 || மதுரைத் [[மதுரை தமிழ்ச்சங்கம்]] (|| [[2012)]]
|-
| 2|| தில்லி தமிழ்ச் சங்கம்|| [[2013]]
|-
| 3|| நவி மும்பைத் தமிழ்ச் சங்கம் || [[2014]]
|-
| 4 || திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம் || [[2015]]
|-
| 5 || மாணவர் மன்றம் || [[2016]]
|-
| 6 || பெங்களூர்த் தமிழ்ச் சங்கம் || [[2017]]
|-
| 7 || புவனேசுவர் தமிழ்ச் சங்கம் || [[2018]]
|-
| 8 || சிகாகோ தமிழ்ச் சங்கம் ||[[2019]]
|}
 
{{தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள்}}
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்த்தாய்_விருது" இலிருந்து மீள்விக்கப்பட்டது