அயோத்திதாசப் பண்டிதர் விருது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''அயோத்திதாசப் பண்டிதர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Added {{Primary sources}} tag
அடையாளம்: மின்னல்
வரிசை 1:
{{Primary sources|date=மார்ச் 2021}}
'''அயோத்திதாசப் பண்டிதர் விருது''' என்பது [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் மூலம் ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்றாகும். [[2019]] ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது. சமத்துவம், பொதுவுடைமை, தமிழியல் ஆகிவற்றில் தனக்கென தனிமுத்திரைப் பதித்த தகைமையாளர் தமிழறிஞர் அயோத்திதாசப் பண்டிதர் பெயரில் அவர்தம் இலட்சிய நோக்கோடு செயன்மையாற்றும் ஒருவருக்கு ஆண்டுதோறும் இந்த விருது அளிக்கப்படுகிறது. இந்த விருதுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், எட்டு கிராம் அளவிலான தங்கப்பதக்கமும், தகுதிச்சான்றும் அளித்துச் சிறப்பிக்கப்படுகின்றனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/அயோத்திதாசப்_பண்டிதர்_விருது" இலிருந்து மீள்விக்கப்பட்டது