கே. சங்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 30:
 
மேலும் இவர் இயக்கம் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் அனைவரும் சங்கர் அவர்களுக்கு நடிப்பு காட்சி திருப்தி ஆகும். வரையில் அந்த நடிகர்/நடிகைகளை வெளுத்துவாங்கிவிடுவார்.
 
இவர் இயக்கும் படபிடிப்பு தளங்களில் இவர் கையில் அழகான ஒரு பிரம்பு ஒன்று இருக்கும். குறிப்பாக கதாநாயகிகள் உணர்ச்சி வசத்தால் வசனம் மறதி மற்றும் அழுகை காட்சிகளில் தவறு செய்துவிட்டால் அந்த பிரம்பு கதாநாயகிகளின் உடலை பதம் பார்த்துவிடும்
 
''குறிப்பாக''
*பாதகாணிக்கை திரைபடத்தில் நடிகை சாவித்திரிக்கு ஒரு காட்சியில் வசனம் உச்சரிப்பு தவறு செய்து விட்டதால் பல டெக் வாங்கிய அந்த காட்சியில் சாவித்திரியை நோக்கி சங்கர் பிரம்பு அடிவிழுந்தவுடன் அந்த வசனம் சரியாக சாவித்திரி பேசி நடித்தார்.
*அதே போல் ஆண்டவன் கட்டளை திரைபடத்தில் தேவிகா அவர்களுக்கு உணர்ச்சி வசமாக நடிக்கவராததால் கே.சங்கரின் பொறுமையை சொதிக்கும் வகையில் இருந்ததால் அந்த உணர்ச்சி வசமான நடிப்பை தேவிகாவிடம் இருந்து சங்கர் கையில் இருக்கும் பிரம்பு அவர் முதுகை அடி பலமாக விழுந்தவுடன் உணர்ச்சி வசமான நடிப்பும் வந்தது
*இதே போன்று கலங்கரை விளக்கம் படத்தில் பல்லவன் பல்லவி என்ற பாடலின் படபிடிப்பு போது நடிகை சரோஜாதேவி அவர்களுக்கு கடும் வயிற்று வலியால் அவதிபட்ட போதும் அதை சிறிதும் கவலைபடாத இயக்குனர் சங்கர் அவர்கள் அந்த பாடல் காட்சியில் சரோஜாதேவி சோகமாக முகபாவத்தை வரவழைக்க தனது கையில் இருக்கும் பிரம்பால் அடித்தவுடன் சரோஜாதேவி முகம் அந்த பாடலின் கதைக்கு தகுந்தார் போல் மாறி நடித்தார்.
 
மேலும் பல வெற்றித் திரைப்படங்களை இயக்கிய பின்னர் ''[[தாய் மூகாம்பிகை (திரைப்படம்)|தாய் மூகாம்பிகை]]'', ''[[வருவான் வடிவேலன்]]'' உள்ளிட்ட பக்தித் திரைப்படங்களை இயக்கினார்.<ref>{{cite web|url=http://cinema.maalaimalar.com/2012/06/06190804/sivaji-movie-ten-movies-direct.html|title=சிவாஜியின் 10 படங்களை இயக்கினார் கே.சங்கர்|accessdate=7 ஏப்ரல் 2015|archiveurl=http://web.archive.org/web/20120702190343/http://cinema.maalaimalar.com/2012/06/06190804/sivaji-movie-ten-movies-direct.html|archivedate=7 ஏப்ரல் 2015}}</ref> இவர், [[தமிழ்நாடு முதலமைச்சர்|தமிழக முதல்வர்]] [[ஜெயலலிதா]]விடம் ''தமிழ்நாடு அரசின் ராஜா சாண்டோ விருதினைப்'' பெற்றுள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/கே._சங்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது