சாப்டூர் பாளையக்காரர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Vbmbalaஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 5:
 
==தமிழ்ப்பற்று==
சாப்டூர் ஜமின்சமின் பகுதியை ஆட்சி செய்த மன்னர்கள் மிகுந்த தமிழ்ப்பற்று கொண்டு வந்துள்ளனர் , அதிலும் '''உயர்திரு நாகைய சாமி காமைய நாயக்கர் (1849-1885)''' என்பவர் தமிழ் புலவர்களை ஆதரித்தும் , தானே தமிழ் மற்றும் இசை ஆகியவற்றில் புலமைக் கொண்டும் வாழ்ந்து வந்துள்ளார் .'''பூதரவிலாசம் ,சாப்டூர் காதல், மருதூர் தாலாட்டு, தாலாட்டு,'''ஆகிய இலக்கியங்கள் ஜமீந்தார் காலத்தில் பாடப்பட்டு ஓலைச்சுவடிகளாக பதிக்கப்பெற்றது. '''ஜாமீன்தாரிணி கிருஷ்ணம்மாள் அவர்கள்''' சதுரகிரி மேல் பாடிய '''பஞ்சரத்தினம்''' என்ற கவிதை தொகுப்பு . ராணிகளும் அறிவிலும் , கல்வியிலும் தமிழ் புலமையிலும் தலைசிறந்து விளங்கியதற்கு சான்று. மேலும் அவர் வாழ்ந்த காலகட்டத்தில் தமிழ் இலக்கண சுத்தமாகவும் செறிவூட்டப்பட்ட நல்ல தமிழில் பாடிய ஒரே ராணியாவார் என்பது குறிப்பிடத்தக்கது . கடைசி ஜமீந்தாரான '''உயர்திரு''' '''சதுரகிரி கட்டாரி நாகைய காமராஜேந்திர ராமசாமி காமையநாயக்கர் அவர்கள்''' இவ்விலக்கியங்களை புத்தகமாக அச்சிட்டு பாதுகாத்தார்கள் <ref>http://indiankanoon.org/doc/555804/</ref><ref>http://www.archive.org/stream/madurafrancis01madr/madurafrancis01madr_djvu.txt</ref>
 
==பெயர்க்காரணம் ==
[[சாப்டூர்]] என்பது '''சாப..... ஊத்து'''டூர் என்னும் இரு [[தெலுங்கு ]] சொல்லில் இருந்து வந்துள்ளது . சாப என்றால் பாய் '''கம்பிளி ''' என்று தெலுங்கில் பொருள் .பாய் போலராஜகம்பளம் எங்கும்மக்கள் ஊற்றுகள்அக்காலகட்டத்தில் பெருகிகம்பிளி இருந்ததால்என்னும் இப்பெயர்போர்வையினை ஏற்படதங்களின் காரணம்மீது .அணிந்து மேலும்இருப்பர் ராஜகம்பள. பாளையக்காரர்களானஎனவே காமைய நாயக்கர்கள் ஆள்வதால் இதுஇவ்வூருக்கு '''காமையநாயக்கனூர்சாப்டூர் ''' என்றும்என்று பெயர் பெற்றதுவந்தது . கவிஞர்கள் இவ்வூரை '''மருதூர்''' என்றும் அழைத்துமகிழ்ந்தனர். <ref>http://princelystatesofindia.com/Polegars/saptur.html</ref>
 
==ஜமின் எல்லைகள் ==
சுமார் 806407500 ஏக்கர் ( 126 சதுர மைல்கள்) பரப்பளவு கொண்ட இவர்களின் சொத்து மதிப்புகள் தற்போது ஜமின் ஒழிப்பு சட்டம் வந்த பிறகு சுமார் 200 ஏக்கர் மட்டும் கொண்டு உள்ளது , தற்போது நாற்பத்தைந்து தலைமுறையான ஜமீந்தார் '''உயர்திரு''' '''சதுரகிரி கட்டாரி நாகைய காமராஜேந்திர ராமசாமி காமையநாயக்கர்''' அவர்களின் வாரிசுதாரராகவும் தற்போதைய ஜமீன்தாரான '''பெரிய ராஜா''' என்ற '''உயர்திரு நாகயசாமி காமையநாயக்கர் அவர்கள்''' மக்கள் தொண்டு மற்றும் தெய்வ தொண்டாற்றி வருகிறார்கள் . அரண்மனையில் மேலும் ஜமின் வாரிசுதாரராக இருப்பவர்கள் '''தெய்வத்திரு''' '''வடகாமைய ராமசாமி காமையநாயக்கர் அவர்கள் வாரிசு நாகயசாமி காமைய நாயக்கர், பாப்பா ராமசாமி காமைய நாயக்கர் மற்றும் தெய்வத்திரு சுந்தர காமையநாயக்கர் அவர்கள் வாரிசு''' இருப்பவர் '''ராம் குமார் என்ற ராமசாமி காமைய நாயக்கர் ''' . இவர்கள் இவர் இன்று வாழ்ந்து வருகிறவந்த அரண்மனை சுமார் 500 வருடம் பழமையானது .<ref> http://www.hindu.com/yw/2004/06/19/stories/2004061900160300.htm</ref>
 
==காடுகளைப் பாதுகாத்தல் ==
இப்பாளையகாரர்கள் காடுகளை கருத்தாக பாதுகாத்துள்ளனர் .'''உயர்திரு நாகைய சாமி காமைய நாயக்கர் (1849-1885)''' அவர்கள் சாலையோர மரங்களை நட்டு பாதுகாத்தார்கள் பெரும் மா ,பலா போன்ற பல தோப்புகளையும் உருவாக்கியதால் அவர்களுக்கு '''தோப்பு''' '''வைத்த துரை''' என்று பெயர் வந்தது . அரசரின் ஆணை இல்லாமல் சிறு விரகினை கூட யாரும் எடுக்க முடியாதாம் .ஜமீந்தார் '''உயர்திரு''' '''சதுரகிரி கட்டாரி நாகைய காமராஜேந்திர ராமசாமி காமையநாயக்கர்''' அவர்கள் '''பச்சை மரம் வெட்டாத ஜமீன்தார்''' என்ற பெயர் பெற்றார் பச்சை மரம் வெட்டுவது பாவம் என்று கருதி இயற்க்கை வளங்களை கண்மணி போல பாதுகாத்தார்கள் . இன்றும் இங்குள்ள மக்கள் '''காமைய நாயக்கர் பாறை ''' என்றே இங்குள்ள சிறு சிறு பாறைகளை அழைத்து வருகின்றனர் . <ref>http://books.google.co.in/books?id=cqAlHNTOWJgC&pg=PA136&lpg=PA136&dq=saptur+zamin&source=bl&ots=OVzVmHBM-I&sig=mDpMBR1Dm3gYoHkCLy8gY1O86_4&hl=ta&ei=9p7DTtKqL8azrAf53Kz3Cw&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CCIQ6AEwADgK#v=onepage&q=saptur%20zamin&f=false</ref>
==மேற்கோள்கள் ==
<references>
"https://ta.wikipedia.org/wiki/சாப்டூர்_பாளையக்காரர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது