விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/நவம்பர் 23, 2008: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 2:
|image=Kanagapuram 2005.jpg
|size=300
|caption= '''[[மாவீரர் நாள் (தமிழீழம்)|மாவீரர் நாள்]]''' என்பது [[ஈழப் போர்|தமிழீழ விடுதலைப் போராட்டத்தில்]] பங்குபற்றி தாய்நாட்டுக்காக தமது உயிரை ஈந்த [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப்புலிகள்]] இயக்கத்தின் உறுப்பினர்களையும், புலிகளோடு இணைந்து உயிர் ஈந்த [[ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம்|ஈழ புரட்சிகர மாணவர் இயக்க]] உறுப்பினர்களையும், மற்றும் [[குட்டிமணி]], [[தங்கத்துரை]] போன்ற வேறு சில ஈழப்போராட்ட போராளிகளையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செய்து, பெருமைப்படுத்தும் நாள் ஆகும். இதற்குரிய நாளாக [[நவம்பர் 27]] ஆம் நாள் [[தமிழீழ விடுதலைப்புலிகள்]] அமைப்பினரால் [[1989]] ஆண்டில் அறிவிக்கப்பட்டது. அந்த நாளில் மாவீரர் உறவுகள், தோழர்கள், மக்கள் அவர்களின் [[கல்லறை]] சென்று தம் அஞ்சலியைச் செலுத்துவர் (படம்).}}